தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்

Go down

பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்  Empty பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்

Post by முஸ்லிம் Mon Jan 03, 2011 3:36 pm

பழுதடைந்த CD/DVD களை வைத்துக்கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் கவலைப்படுகிறீர்களா?

உங்களிடம் உள்ள பழுதடைந்துள்ள CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள் உள்ளன. இவை உங்கள் தகவல்களை ஒவ்வொரு செக்டார்களாக படித்து அதை நல்ல முறையில் மீட்டு தருகின்றன.

1. Isobuster

பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்  Isobuster-boxதரவிறக்கச்சுட்டி :
http://www.isobuster.com/

2.Cd Recovery Tool box


பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்  Cd-recovery
தரவிறக்கச்சுட்டி :
http://www.oemailrecovery.com/downloads/CDRecoveryToolboxFreeSetup.exe

3. CDCheck

பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்  Cdcheck-4043-2தரவிறக்கச்சுட்டி :
http://www.kvipu.com/CDCheck/download.php



நன்றி : பொன்மலர்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே மென்பொருளில் பயனுள்ள 308 இலவச மென்பொருட்கள்
» அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்
» விண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச மென்பொருட்கள்
» வக்பு வாரிய சொத்துக்களை மீட்க தனிப்பிரிவு வேண்டும் - இந்திய தவ்ஹீத் ஜமாத்!
» வீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum