தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

க'அபா காட்சிக்கு நிகர்....!

Go down

 க'அபா காட்சிக்கு நிகர்....!   Empty க'அபா காட்சிக்கு நிகர்....!

Post by முஸ்லிம் Tue Jun 07, 2011 6:11 pm


 க'அபா காட்சிக்கு நிகர்....!   -%20%20%20%20%20%20mmm4
நிலையற்ற உலகில் காணுகின்ற காட்சியெல்லாம்

மலைக்க வைத்திடினும் மனதைக் கவர்ந்திடினும்

மலையருகே அமைந்துள்ள மக்கா மாநகரின்

க'அபா ஆலயத்தை அலை போன்ற கூட்டத்தினர்
வலம் வருகின்ற காட்சிக்கு நிகர்.....

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ''மூன்றை கண்ணால் காண்பது பெரும் பாக்கியம்:

1. க'பாவின் காட்சி,

2.திருக்குர் ஆனின் எழுத்துக்கள்,

3.பெற்ற தாயின் திருமுகம்.
''


நன்றி : NIDUR
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10927
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum