தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விக்கிலீக்ஸ்:தேசிய அளவில் பெரிய பொறுப்பை வகிக்கத் தயாராகும் மோடி

Go down

 விக்கிலீக்ஸ்:தேசிய அளவில் பெரிய பொறுப்பை வகிக்கத் தயாராகும் மோடி Empty விக்கிலீக்ஸ்:தேசிய அளவில் பெரிய பொறுப்பை வகிக்கத் தயாராகும் மோடி

Post by முஸ்லிம் Tue Sep 06, 2011 4:16 pm

நியூயார்க்:மாநில அளவில் தன்னை வலுப்படுத்தியுள்ள நரேந்திர மோடி தற்போது தேசிய அளவில் பெரிய பொறுப்பை வகிக்க ஆயத்தமாகி வருவதாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியுட்டது.

டெல்லி அமெரிக்க தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கேபிளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குஜராத்தின் சிறுபான்மையினருக்கு எதிரான முதலீட்டு வர்த்தகத்தை பயன்படுத்தி, தேசிய அளவில் மோடி முன்னேறுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் மோடி பி.ஜே.பி.யின் விருப்பமான ஒரு தலைவராக விளங்குவது மட்டுமல்லாமல் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்படும் நபராகவும் திகழ்வதாக அக்கேபிள் தகவல் கூறுகிறது.

இருப்பினும், மோடி பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தப்பட்டால், மதச்சார்பற்ற அனைத்துக் கட்சிகளும் பி.ஜே.பி.கெதிராக ஒன்று சேரும் என்பதாகவும் அக்கேபிள் தகவல் தெரிவிக்கின்றது.

2005-ம் மறுக்கப்பட்ட அமெரிக்க விசாவினால், மோடி கடும் அதிர்ப்தியில் உள்ளதாக கூறியுள்ள விக்கிலீக்ஸ், இதனால் அமெரிக்காவிற்கெதிராக அவர் செயல்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் கூறியுள்ளது.

 விக்கிலீக்ஸ்:தேசிய அளவில் பெரிய பொறுப்பை வகிக்கத் தயாராகும் மோடி Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10944
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு பயங்கரவாதத்திற்கு எதிராக தேசிய அளவில் தர்ணா: எஸ்.டி.பி.ஐ அறிவிப்பு
»  ‘ஹெட்லியை ஒப்படைக்க கோருவது கண்துடைப்பு மட்டுமே’ – முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அம்பலப்படுத்திய விக்கிலீக்ஸ்
» ஒ.பி.சி ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு: உ.பி.தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்
»  ரூ.நாற்பது கோடி செலவில் இந்தியாவிலேயே பெரிய பள்ளிவாசல் கட்டப்படுகிறது
» சஞ்சீவ் பட் கைது விவகாரம் – களம்காணுகிறார் காந்தியவாதி – மாநில அளவில் போராட்டம் நடத்த அழைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum