தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இடதுசாரி தீவிரவாதமே வன்முறை மிகுந்தது: ப.சிதம்பரம்

Go down

இடதுசாரி தீவிரவாதமே வன்முறை மிகுந்தது: ப.சிதம்பரம் Empty இடதுசாரி தீவிரவாதமே வன்முறை மிகுந்தது: ப.சிதம்பரம்

Post by முஸ்லிம் Tue Sep 13, 2011 8:28 pm

இந்தியாவிலேயே வன்முறை மிகுந்த இயக்கம் என்றால், அது இடதுசாரி
தீவிரவாதம் தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.















மாவோயிஸ்ட் பாதிப்புள்ள 60 மாவட்டங்களில் கலெக்டர்கள் பங்கேற்ற
பயிலரங்கத்தில் இந்தக் கருத்தைத் தெரிவித்த அவர், " மாநில அரசின் சுமைகளை
மத்திய அரசிடம் ஒப்படைத்துவிடுவது சரியல்ல.

இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் பிரச்னைகளை
எதிர்கொள்ள வேண்டிய பொறுப்பு, அவற்றின் மாநில அரசுகளிடம் தான் இருக்க
வேண்டும். இதையே உச்சபட்ச ஆய்வுகள் கூறுகின்றன.

இத்தகைய பிரச்னைகளை நேரடியாக சமாளிக்கும் வகையில் மத்திய அரசிடம் மனிதவளம்
இல்லை. அதேவேளையில், இந்த விஷயங்களில் உதவிட மட்டுமே முடியும்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சட்டம் - ஒழுங்கை காப்பதுடன், அப்பகுதி மக்களின் மனங்களை வெல்ல வேண்டியதும் அவசியம்.

மாவோயிஸ்ட் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு மத்திய அரசு உரிய உதவிகளைச் செய்யும்.
மாநில அரசுகள் தான் முழுவீச்சில் செயல்பட வேண்டும்," என்றார் ப.சிதம்பரம்.

டெல்லியில் நடைபெற்ற இந்தப் பயிலரங்கில், மாவோயிஸ்ட் பாதித்த பகுதிகளில்
ஊரக வளர்ச்சித் திட்டங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தி, முன்னேற்ற
வியூகங்களை வகுப்பது குறித்து விவரிக்கப்பட்டது.
இடதுசாரி தீவிரவாதமே வன்முறை மிகுந்தது: ப.சிதம்பரம் Vikatanlogo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» "வன்முறை நிறுத்து!" - கடாஃபிக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை!
» சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன – ப.சிதம்பரம்
» உலகப் பொருளாதார சீர்கேடுகளுக்கு எதிர்ப்பு: உலகின் முக்கிய நகரங்களில் வெடிக்கும் வன்முறை
» வலதுசாரி பயங்கரவாதம் ஆபத்தானது:ப.சிதம்பரம் எச்சரிக்கை
» டெல்லி குண்டுவெடிப்பில் நம்பகமான துப்பு கிடைத்துள்ளது: ப.சிதம்பரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum