தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பா.ஜ.க தலைவராகும் மோடி!

Go down

பா.ஜ.க தலைவராகும் மோடி!  Empty பா.ஜ.க தலைவராகும் மோடி!

Post by முஸ்லிம் Fri Sep 16, 2011 5:03 pm

அகமதாபாத்:
உச்ச நீதிமன்ற தீர்ப்பை மோடி மட்டுமின்றி பாரதீய ஜனதாவும் மிகவும் ஆவலோடு
எதிர்பார்த்து இருந்தது. தீர்ப்பு வெளியானதையடுத்து கட்சியில் நரேந்திர
மோடியின் செல்வாக்கு மேலும் அதிகரித்து உள்ளது. அவர் தேசிய அரசியலில் ஈடுபட
முடிவு செய்துள்ளார். பாரதீய ஜனதா கட்சிக்கு தலைவராகும் வாய்ப்பும்
மோடிக்கு வந்துள்ளது.




தற்போதைய
தலைவர் நிதின் கட்காரியின் தலைவர் பதவி காலம் முடிவடைய இருக்கிறது. மூத்த
தலைவர் அத்வானி பாராளுமன்றத் தேர்தலில் பிரதம வேட்பாளராக
அறிவிக்கப்படவில்லை. இதனால் அவர் கட்சி தலைவராகும் வாய்ப்பு இல்லை.
அவருக்கு அடுத்தபடியாக இருக்கும் சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி,
ராஜ்நாத்சிங் போன்றோர் தலைவர் பதவி ஏற்க விரும்பவில்லை. நிதின் கட்காரியும்
தொடர்ந்து பதவியில் நீடிக்க விரும்பவில்லை. இதனால் நரேந்திர மோடி
தலைவராகும் வாய்ப்பு உள்ளது என்று பா.ஜ.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10944
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum