தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறை மறக்க முடியாது - கருணாநிதி!

Go down

நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறை மறக்க முடியாது - கருணாநிதி!  Empty நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறை மறக்க முடியாது - கருணாநிதி!

Post by முஸ்லிம் Mon Sep 19, 2011 3:19 pm

"மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி
உண்ணாவிரதம் இருந்து வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் கடந்த கால
வரலாறுகளை மறந்து விட முடியாது" என்று திமுக தலைவர் கருணாநிதி
தெரிவித்துள்ளார்.



அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம்
பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி குஜராத்
முதல்வர் நரேந்திர மோடி இருக்கும் உண்ணாவிரதத்தில் திமுகவுக்கு உடன்பாடு
உண்டு என்றாலும் நரேந்திர மோடியின் கடந்த கால வரலாறுகளை மறந்து விட
முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

2002 ம் ஆண்டில் குஜராத்தில்
ஏற்பட்ட கலவரத்தில் 3000 க்கும் அதிகமான முஸ்லீம்கள் கொல்லப் பட்ட போது
மத்தியில் நடைபெற்ற பாஜக ஆட்சியில் திமுகவும் அங்கம் வகித்தது குறிப்பிடத்
தக்கது.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10939
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» முஸ்லிம் மக்களை ஏமாற்ற முடியாது: 'ஜெ'வுக்குக் கருணாநிதி பதில்
» துவாரகையில் நரேந்திர மோடி மீண்டும் உண்ணாவிரதம்
»  முஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி
» வகுப்புவாத கலவரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் கொல்லப்பட்டவர்கள் 427 பேர்
» மூன்றாவது வாரத்தை கடந்த ‘வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு’ போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum