தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஃபலஸ்தீனின் பழ மரங்களை துண்டித்தும், விவசாய நிலங்களை எரித்தும் இஸ்ரேலியர்கள் அட்டூழியம்

Go down

ஃபலஸ்தீனின் பழ மரங்களை துண்டித்தும், விவசாய நிலங்களை எரித்தும் இஸ்ரேலியர்கள் அட்டூழியம்  Empty ஃபலஸ்தீனின் பழ மரங்களை துண்டித்தும், விவசாய நிலங்களை எரித்தும் இஸ்ரேலியர்கள் அட்டூழியம்

Post by முஸ்லிம் Thu Sep 22, 2011 4:19 pm

ஃபலஸ்தீனின் பழ மரங்களை துண்டித்தும், விவசாய நிலங்களை எரித்தும் இஸ்ரேலியர்கள் அட்டூழியம்  Asadi_s20110921023336030-270x170மேற்குகரை
ஃபலஸ்தீன் தலைவர்கள், ஐ.நா சபையில் பங்கெடுப்பதற்க்காக அமெரிக்காவிற்கு
பயணிக்கும் நேரத்தில் இஸ்ரேலை சேர்ந்தவர்கள் பாலஸ்தீனின் மேற்குகரை
(வெஸ்ட்பேங்க்) என்னுமிடத்தில் உள்ள விளை பயிர் மற்றும் பழ மரங்களை எரித்து
நாசப்படுத்தினர்.

ஃபலஸ்தீனிற்கு எதிராக செயல்படும் யூதர்கள்
பலர் விவசாய நிலமான பல ஹெக்டேர்களை எரித்தும், ஆலிவ், அத்தி மற்றும்
பாதாம் மரங்களை துண்டித்தும் பெரும் அட்டூழியம் செய்துள்ளனர்.

மேலும் சில ஃபலஸ்தீன அதிகாரிகள்
தெரிவிக்கும்போது;’கடந்த மாதமும் இதே போல் 40-க்கும் மேற்ப்பட்ட வன்முறைகள்
இஸ்ரேல் குடியேற்றக்காரர்களால் நடத்தப்பட்டது.’ என்றனர்

மேலும் 1967–ல் அல்-காஸா மற்றும் மேற்கு
அல்-குத்ஸ் என்னுமிடங்களை இஸ்ரேல் கைப்பற்றியதை மீண்டும் ஃபலஸ்தீனிடம்
ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஃபலஸ்தீனின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ்
ஐ.நா குழுவை வெஸ்ட் பேங்கில் சந்திக்க இருந்தார். இதனால் ஐ.நாவின் உதவி
நடவடிக்கையை தடுத்து நிறுத்தவே இவர்கள் இது போன்ற வன்முறைகளில் ஈடுபடுவதாக
பாலஸ்தீன் அவர்கள் அச்சம் தெரிவித்தனர்.


ஃபலஸ்தீனின் பழ மரங்களை துண்டித்தும், விவசாய நிலங்களை எரித்தும் இஸ்ரேலியர்கள் அட்டூழியம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10950
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum