தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்

Go down

நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்  Empty நிகாப் அணிநத பெண்களுக்கு அபராதம்

Post by முஸ்லிம் Thu Sep 22, 2011 4:53 pm

பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிகாப் உடைக்கு கடந்த ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது.







இந்தத் தடையை மீறி நிகாப் அணிந்து வந்த
இரண்டு பெண்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இதுவரை
இவ்வாறு தடையை மீறிய பெண்களுக்கு காவல்துறையினர் உடனடியாக அபராதம்
விதித்திருந்தாலும் நீதிமன்றம் இவ்வாறான தடைக்கு அபராதம் விதி்ப்பது இதுவே
முதல் முறையாகும்.


இதனை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக இரு பெண்களும் தெரிவித்துள்ளனர்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum