தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாலஸ்தீனம் ஐ. நா. வில் தனி நாட்டிற்கான விணப்பத்தினை சமர்ப்பித்தது

Go down

பாலஸ்தீனம் ஐ. நா. வில் தனி நாட்டிற்கான விணப்பத்தினை சமர்ப்பித்தது Empty பாலஸ்தீனம் ஐ. நா. வில் தனி நாட்டிற்கான விணப்பத்தினை சமர்ப்பித்தது

Post by முஸ்லிம் Sat Sep 24, 2011 9:15 pm

நேற்று நடந்த ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரின் போது பாலஸ்தீன தலைவர்
மொஹமட் அப்பாஸ் தமது சுதந்திர நாட்டிற்கான விண்னப்பத்தினை கையளித்தார்.
பான் கி மூன் இதனை உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொண்டார். பாலஸ்தீனத்தை
ஐக்கிய நாடுகளில் ஒரு நாடாக அங்கத்துவம் பெற வைக்கும் விண்ணப்பமே அது..
இந்த விண்ணப்பம் இந்த மாதம் 26 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின்
பாதுகாப்பு சபையில் பரிசீலிக்கப்படும். பாலஸ்தீனத்தின் நல்ல காலம் இந்த
மாதம் லெபனான் நாட்டின் தலைவரே பாதுகாப்பு சபையின் சுழற்சி முறை தலைவராக
இருக்கின்றார்.
.
பாதுகாப்பு சபையின் அங்கீகாரத்தின் நடவடிக்கையின் பின்னர் பான் கி
மூன் அடுத்த கட்ட பணியினை மேற்கொள்வார். இதே வேளை இஸ்ரேல் இந்த செயற்பாட்டை
வன்மையாக கண்டித்துள்ளதுடன் பாலஸ்தீனத்துடனான பேச்சுவார்த்தையினை
நிறுத்தப்போவதாக எச்சரித்துள்ளார்.





பாலஸ்தீனம் ஐ. நா. வில் தனி நாட்டிற்கான விணப்பத்தினை சமர்ப்பித்தது Tma2_logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum