தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அன்வர் அல் அவ்லாகி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்

Go down

அன்வர் அல் அவ்லாகி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்  Empty அன்வர் அல் அவ்லாகி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்

Post by முஸ்லிம் Sun Oct 02, 2011 5:05 pm

நியூயார்க்:அல்கொய்தாவின் முக்கியத்
தலைவர் அன்வர் அல் அவ்லாகி ஏமனில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில்
பலியானதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரபு தீபகற்பத்தில் செயல்படும்
அல்கொய்தாவின் முக்கியத் தலைவர் அன்வர் அல் அவ்லாகி. இவரை அமெரிக்கா
பயங்கரவாதி என பிரகடனப்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இவரை
சுட்டுக் கொல்லும்படி தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டுள்ளார்.

அரபு தீபகற்பத்தில் செயல்படும்
அல்கொய்தாவின் மைய இடமாக செயல்படும் ஏமனின் கிழக்குப் பகுதியில் அவ்லாகி
வசிப்பதாக செய்திகள் அவ்வப்போது வெளிவரும்.

ஆனால் 2007 முதல் இவரை அமெரிக்கா தேடி
வருகிறது. இந்நிலையில் ஏமனின் கிழக்குப் பகுதியில் உள்ள மரிப் மாகாணத்தில்
அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் அவ்லாகி
கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. இத்தகவலை அமெரிக்க அதிகாரிகள் நேற்று
தெரிவித்தனர். இதை ஏமன் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது எனத் தகவல்கள்
தெரிவித்துள்ளன.




அன்வர் அல் அவ்லாகி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தகவல்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10941
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அன்வர் அல் அவ்லாகி கொல்லப்படவில்லை ? பரபரப்பு தகவல்
» முல்லா உமர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானதின் பின்னணியில் அமெரிக்கா – தாலிபான்
» தகவல் பரிமாற்ற இணையதளம் மெகா அப்லோடை அமெரிக்கா மூடியது
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» அன்வர் அவ்லாக்கியை கொல்ல அமெரிக்காவின் முயற்சி தோல்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum