தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா தலைமை அலுவகத்தில் என்.ஐ.ஏ சோதனை

Go down

ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா தலைமை அலுவகத்தில் என்.ஐ.ஏ சோதனை  Empty ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா தலைமை அலுவகத்தில் என்.ஐ.ஏ சோதனை

Post by முஸ்லிம் Wed Oct 05, 2011 4:37 pm

ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா தலைமை அலுவகத்தில் என்.ஐ.ஏ சோதனை  ImagesCAAUQQ37கோவா:வடகோவா
பாண்டா பகுதியில் உள்ள ஹிந்து தீவிரவாத இயக்கமான சனாதன் சான்ஸ்தா [SANATAN
SANSTHA] தலைமை அலுவகத்தில் இந்திய புலனாய்வு நிறுவனமான என்.ஐ.ஏ நேற்று
இரவு சோதனை நடத்தியது. இச்சோதனையில் பல முக்கிய ஆவணங்கள்
கண்டெடுக்கபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ள
இவ்வியக்கத்தை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு எடுத்திருக்கும்
இவ்வேளையில் என்.ஐ.ஏ வின் இப்பரிசோதனை முக்கியம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில்
நடந்த பல குண்டு வெடிப்புகளிலும் இவர்களின் பங்கு
கண்டுபிடிக்கபட்டிருந்தது. 2008-ல் தானே நகரில் உள்ள திரைஅரங்க்ல் நடந்த
குண்டு வெடிப்பு சம்பவத்தில் சனாதன் சான்ஸ்தாவின் உறுப்பினர்கள் கைது
செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா தலைமை அலுவகத்தில் என்.ஐ.ஏ சோதனை  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10951
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அபினவ் பாரத் மற்றும் சனாதன் சஸ்தாவை தடைச் செய்ய மகாராஷ்டிரா போலீஸ் கோரிக்கை
» இந்தியாவில் நடந்த 16-க்கும் மேற்ப்பட்ட முக்கிய தாக்குதலுக்கு பின்னால் ஹிந்துத்துவ அமைப்பு: டி.ஐ.ஜி மாநாடு
» அப்பாவி முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய ஹிந்துத்துவ வாதிகள் நான்கு பேர் கைது
»  பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் உள்ள கோவில் இடிப்பு!
» துனீசியா:இடைக்கால அரசுக்கு அந்நஹ்ழா தலைமை வகிக்கும்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum