தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

செல்போன் ரோமிங் கட்டணம் இல்லை: இந்தியா திட்டம்

Go down

செல்போன் ரோமிங் கட்டணம் இல்லை: இந்தியா திட்டம்  Empty செல்போன் ரோமிங் கட்டணம் இல்லை: இந்தியா திட்டம்

Post by முஸ்லிம் Sun Oct 09, 2011 7:30 pm






செல்போன் ரோமிங் கட்டணம் இல்லை: இந்தியா திட்டம்  ImagesCAUFB0NS-257x170புதுடெல்லி:இந்தியாவில்
ரோமிங் கட்டணத்தை முற்றிலும் இலவசமாக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டு
வருவதாக ஊடக வட்டாரம் தெரிவிக்கிறது. இதனால் செல்போனை பயன்படுத்தும்
மில்லியனுக்கும் மேலான மக்கள் பயனடைய முடியும்.

உலகின் பல நாடுகளில் இந்த திட்டம் அமலில்
உள்ளது. ஒருவர் நாட்டின் எந்த மூலையில் செல்போனை பயன்படுத்தினாலும்
அவர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்பிற்கு ரோமிங் கட்டணம்
வசூலிக்கப்படுவதில்லை. இதே சட்டம் இந்தியாவிலும் விரைவில் அமலில் வர
உள்ளது.

ஆனால் இந்தியாவில் 22 தொலை தொடர்பு
வட்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளதால், வாடிக்கையாளர்கள் ஒரு எல்லையிலிருந்து
மற்றொரு எல்லையில் உள்ள தொலை தொடர்பு வட்டத்திற்குள் நுழையும் போது ரோமிங்
கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் இப்பொழுது “ஒன் நேசன் ஒன் லைசன்ஸ்”
என்ற கொள்கையின் கீழ் அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களும் ஒன்றாக
இணைக்கப்பட உள்ளதால், அனைத்து செல் போன் பயனாளர்களுக்கும் ரோமிங் கட்டணம்
இலவசமாக்கப்பட உள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.


செல்போன் ரோமிங் கட்டணம் இல்லை: இந்தியா திட்டம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10943
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum