தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எனக்கும் அத்வானிக்கும் மோதல் இல்லை - நரேந்திர மோடி!

Go down

எனக்கும் அத்வானிக்கும் மோதல் இல்லை - நரேந்திர மோடி!  Empty எனக்கும் அத்வானிக்கும் மோதல் இல்லை - நரேந்திர மோடி!

Post by முஸ்லிம் Tue Oct 11, 2011 4:43 pm

பாரதீய
ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில் மூத்த தலைவர்
அத்வானிக்கும், குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிக்கும் இடையே போட்டி
இருப்பதாக பரவலான கருத்து வெளியானது. இந்த நிலையில் ஊழலை ஒழிக்க வேண்டும்
என்ற கோரிக்கையை முன்னிலைப்படுத்தி, அத்வானி இன்று ரத யாத்திரை தொடங்க
இருக்கிறார்.



ஊழலை ஒழிக்க அத்வானி மேற்கொள்ளும் ரத
யாத்திரை பாராட்டுக்குரியது என்றும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப் பட்டு
இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க வேண்டும் என்ற அத்வானியின்
கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் குஜராத் முதல்வர்
நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.



எனக்கும் அத்வானிக்கும் கருத்து மோதல்கள்
இருப்பதாக வெளியாகும் தகவல்களை தாம் கண்டிப்பதாகவும் தமக்கும்
அத்வானிக்கும் எவ்வித கருத்து மோதல்களும் இல்லை என்றும் நரேந்திர மோடி தம்
இணையதளத்தில் தெரிவித்துள்ளார்.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10950
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum