தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சிறைக் கைதிகளுக்கு ஆதரவாக ஃபலஸ்தீனில் உண்ணாவிரதம்

Go down

சிறைக் கைதிகளுக்கு ஆதரவாக ஃபலஸ்தீனில் உண்ணாவிரதம்  Empty சிறைக் கைதிகளுக்கு ஆதரவாக ஃபலஸ்தீனில் உண்ணாவிரதம்

Post by முஸ்லிம் Tue Oct 11, 2011 5:58 pm

காஸ்ஸா:இஸ்ரேல் சிறைகளில் அநியாயமாக
அடைக்கப்பட்டுள்ள ஃபலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையுணர்வையும் ஆதரவையும்
வெளிப்படுத்தும் வகையில் 60 சமூக ஆர்வலர்கள் காஸ்ஸாவிலும், மேற்கு
கரையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.

கடந்த இரண்டு வார காலமாக இஸ்ரேல்
சிறைகளில் ஃபலஸ்தீன் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருவதை மக்களின்
கவனத்திற்கு கொண்டுவருவதற்காக தாங்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதாக
சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் சிறைகளில் போலீஸாரின்
சித்திரவதைகள், கைதிகளை தனிமைச் சிறையில் அடைப்பது ஆகியவற்றை கண்டித்து
கடந்த மாதம் 27-ஆம் தேதி 50 கைதிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை
துவக்கினர். 7000 ஃபலஸ்தீன் குடிமக்கள் இஸ்ரேல் சிறைகளில்
அடைக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிபரம் கூறுகிறது.


சிறைக் கைதிகளுக்கு ஆதரவாக ஃபலஸ்தீனில் உண்ணாவிரதம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum