தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ போட்டி

Go down

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ போட்டி  Empty மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ போட்டி

Post by முஸ்லிம் Wed Oct 12, 2011 1:41 pm

மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ போட்டி  Sdpiபுதுடெல்லி:மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா தீர்மானித்துள்ளது.

சென்னையில் நடந்த தேசிய நிர்வாகக்குழு
கூட்டத்தில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறவிருக்கும் மணிப்பூர் மாநில
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.

ஆட்சியாளர்களிடமும், போலீசாரிடமும்
காணப்படும் ஜாதீய, மதரீதியான அளவுகோல்கள்தாம் ராஜஸ்தானில் கோபால்கரிலும்,
தமிழ்நாட்டில் ராமநாதபுரத்திலும் போலீஸ் துப்பாக்கிச் சூடுகளுக்கு காரணமானது என எஸ்.டி.பி.ஐ நிர்வாக குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

அரசு பயங்கரவாதத்திற்கும், தவறுகளை
சுட்டிக்காட்டுபவர்களை மெளனிகளாக்குவதற்கான போலீசாரின் கொடூர
நடவடிக்கைகளுக்கும் எதிராக 20-ஆம் தேதி தேசிய அளவில் மாவட்ட தலைநகரங்களில்
தர்ணா நடத்தப்படும் என பொதுச்செயலாளர் எ.ஸயீத் அறிவித்துள்ளார்.

குஜராத்தில் நரேந்திரமோடிக்கு எதிராக
குரல் எழுப்பிய மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது
செய்யப்பட்டதற்கும், பி.யு.சி.எல் பொதுச்செயலாளர் கவிதா ஸ்ரீவஸ்தவாவின்
ஜெய்ப்பூரில் உள்ள வீட்டை போலீஸ் உயர்மட்டக்குழு ரெய்டு நடத்தியதற்கும்
எதிர்ப்பு தெரிவித்து இந்த தர்ணா போராட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு
தேசிய தலைவர் இ.அபூபக்கர் தலைமை வகித்தார்.




மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ போட்டி  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மலேகான் குண்டுவெடிப்பு: ஹிந்துத்துவா தீவிரவாதி தேர்தலில் போட்டி
» மோடிக்கு எதிராக காங்கிரஸ் போட்டி உண்ணாவிரதம்
» தேர்தலில் ஷியா மற்றும் ஆர்.எஸ்.எஸ் தங்களுடைய கருதுவேருபாடுகளை களைய முடிவு
» பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி ஓட்டு:காஷ்மீர் எம்.எல்.சி. தேர்தலில்!
» எகிப்தின் இரண்டாம் கட்ட தேர்தலில் இஸ்லாமிய கட்சிகள் இமாலய வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum