தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சஞ்சீவ் பட் கைதுக்கு எதிராக அவரது மனைவி ஸ்வேதா நடத்திய பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு

Go down

சஞ்சீவ் பட் கைதுக்கு எதிராக அவரது மனைவி ஸ்வேதா நடத்திய பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு  Empty சஞ்சீவ் பட் கைதுக்கு எதிராக அவரது மனைவி ஸ்வேதா நடத்திய பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு

Post by முஸ்லிம் Wed Oct 12, 2011 1:46 pm

சஞ்சீவ் பட் கைதுக்கு எதிராக அவரது மனைவி ஸ்வேதா நடத்திய பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு  ImagesCA2YJTQ2-259x170அஹ்மதாபாத்:கடந்த
செப்டம்பர் 30-ஆம் தேதி ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டை குஜாராத்
காவல்துறை கைது செய்ததை பல சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பை தெரிவித்து,
ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளதை தொடர்ந்து அவரது மனைவி ஸ்வேதாவும், தனது
கணவரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பேரணி
நடத்தினர்.

இப்பேரணியில் பல கல்லூரி மாணவ மாணவிகளும்
கலந்துக் கொண்டு சஞ்சீவ் பட் கைதுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த
பேரணி மனித உரிமை ஆர்வலர்கள் மூலமாக நடத்தப்பட்டது.

இந்த பேரணியில் குஜராத் அரசிற்கு எதிராக
‘ஹம் ஹோங்கே கம்யாப்’ என்று உச்ச்சரித்தப்படி சஞ்சீவ் பட்டின் வீட்டில்
ஆரம்பித்து ‘ஹெல்மெட் சர்கிள்’ வரை இந்த பேரணி நடைபெற்றது.

சஞ்சீவ் பட் கைது செய்த நாள் முதல்
குஜராத்தின் இளைஞர்கள் பலர் சமூக கூட்டங்களை ஏற்படுத்தியும் “நாங்கள்
உங்களுடன் இருக்கிறோம் ஸ்வேதா” என்றும் அவரது மனைவிக்கு ஆதரவையும்
தெரிவித்து வருகின்றனர்.


சஞ்சீவ் பட் கைதுக்கு எதிராக அவரது மனைவி ஸ்வேதா நடத்திய பேரணியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10948
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘என் கணவரை பயங்கரவாதி போல் நடத்துகிறார்கள்’: சஞ்சீவ் மனைவி ஸ்வேதா
» கூடங்குளம்:எதிர்ப்பு பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
» குஜராத் அரசின் சஸ்பென்சன் நடவடிக்கை எதிராக சஞ்சீவ் பட்
» மோடிக்கு எதிராக மாயாவதி – மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா
» மயிலாடுதுறையில் தமிழ்நாடு வக்பு வாரியத்தின் மருத்துவக் கல்லூரி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum