தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எகிப்து:துணை பிரதமர் ராஜினாமா

Go down

எகிப்து:துணை பிரதமர் ராஜினாமா  Empty எகிப்து:துணை பிரதமர் ராஜினாமா

Post by முஸ்லிம் Wed Oct 12, 2011 1:53 pm

கெய்ரோ:ராணுவத்துடன் நடந்த மோதலில் 26
காப்டிக் கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து எகிப்தில் துணை பிரதமர்
ஹஸன் அல் பப்லவி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இடைக்கால பிரதமர் எஸ்ஸாம்
ஷரஃபிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்துள்ளார்.

போராட்டத்தை கையாண்டதில் வீழ்ச்சி
ஏற்பட்டதை கண்டித்து தான் ராஜினாமா செய்வதாக அவர் தனது கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளார். இத்தகையதொரு அரசில் தன்னால் பணியாற்ற இயலாது என அவர்
தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளதாக அவரது உதவியாளர் கூறுகிறார்.
தற்போது எகிப்தின் நிதியமைச்சராகவும் பப்லவி பதவி வகிக்கிறார். பப்லவியின்
ராஜினாமாவை உறுதிச்செய்த தேசிய தொலைக்காட்சி அதற்கான காரணத்தை
விளக்கவில்லை.


எகிப்து:துணை பிரதமர் ராஜினாமா  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum