தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வளைகுடா நாடுகளில் மிகவும் செல்வாக்கு பெற்ற இந்தியர்களில் யூசுஃப் அலிக்கு முதலிடம்

Go down

வளைகுடா நாடுகளில் மிகவும் செல்வாக்கு பெற்ற இந்தியர்களில் யூசுஃப் அலிக்கு முதலிடம்  Empty வளைகுடா நாடுகளில் மிகவும் செல்வாக்கு பெற்ற இந்தியர்களில் யூசுஃப் அலிக்கு முதலிடம்

Post by முஸ்லிம் Mon Oct 17, 2011 4:42 pm

அபுதாபி:வளைகுடா நாடுகளில் மிகவும்
செல்வாக்குப் பெற்ற 100 இந்தியர்களின் பட்டியலில் எம்.கே.குழுமத்தின்
மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.யூசுஃப் அலி முதலிடத்தை பெற்றுள்ளார்.

லேண்ட்மார்க் குழுமத்தின் சேர்மன் முகேஷ்
ஜக்தியானிக்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தைச் சார்ந்த ஈ.டி.எ
அஸ்கான் & ஸ்டார் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் செய்யது ஸலாஹுத்தீன்
20-வது இடத்தை பிடித்துள்ளார்.

அரேபியன் பிசினஸ் வெளியிட்டுள்ள 100 பேர்
பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்திய தொழிலதிபர்கள் ஆதிக்கம்
செலுத்துகின்றனர். இந்தியா-ஐக்கிய அரபு அமீரக வர்த்தக உறவு நாளுக்கு நாள்
அதிகரிக்கும் வேளையில் இதற்கு முக்கியத்துவம் உள்ளது.

வளைகுடா பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு
இந்திய சமூகம் அளிக்கும் பெரும் பங்களிப்பின் நிரூபணம்தான் இந்த பட்டியல்
என அரேபியன் பிசினஸ் எடிட்டர் எட்வார்ட் அட்வூட் கூறுகிறார். இந்த
பட்டியலில் இடம்பெற்றுள்ள பலரும் பல வருடங்களுக்கு முன்பு ஒன்றுமே இல்லாமல்
வளைகுடா நாட்டில் வந்து தங்களது கடினமான முயற்சியின் விளைவாக
முன்னேற்றத்தை அடைந்துள்ளனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

முன்னர் வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் வெளியிட்ட
மிகவும் செல்வாக்கு பெற்ற 10 வெளிநாட்டினரின் பட்டியலிலும் யூசுஃப் அலிக்கு
முதலிடம் வழங்கப்பட்டிருந்தது.


வளைகுடா நாடுகளில் மிகவும் செல்வாக்கு பெற்ற இந்தியர்களில் யூசுஃப் அலிக்கு முதலிடம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இஸ்ரேல் மட்டுமே மத்திய கிழக்கு நாடுகளில் அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடு – எர்டோகன்
» போலி என்கவுண்டர் கொலைகள்: உ.பி முதலிடம்
» வன்புணர்வு சம்பவங்கள்: டெல்லிக்கு முதலிடம்!
»  வளைகுடா நாடுகளிலிருந்து சடலமாக திரும்பும் இலங்கை பெண்கள்!
» மிகவும் எச்சரிக்கைOrkut யில் வேகமாக பரவி வரும் வைரஸ்(" Bom sabado " அல்லது "Bomb Amungu" )எச்சரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum