தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கஷ்மீரில் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவாக போராட்டம்

Go down

கஷ்மீரில் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவாக போராட்டம்  Empty கஷ்மீரில் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவாக போராட்டம்

Post by முஸ்லிம் Mon Oct 17, 2011 4:58 pm

ஸ்ரீநகர்:மணிப்பூரில் கொடூரமான சிறப்பு
ராணுவ அதிகார சட்டத்தை வாபஸ் பெறக்கோரி பத்தாண்டுகளுக்கும் மேலாக
உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவரும் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவாக
ஜம்மு-கஷ்மீரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கஷ்மீரில் ரிஃபாம் குழுவினரின் தலைமையில்
தர்ணாவும், போராட்டமும் நடந்தது. கஷ்மீரில் ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள
சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் வாபஸ் பெறவேண்டுமென இரோம் ஷர்மிளா கோரிக்கை
விடுத்ததற்கு நன்றி தெரிவித்து இப்போராட்டம் நடைபெறுவதாக போராட்ட
அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஷர்மிளாவுக்கு கஷ்மீரிகளின் ஆதரவு உண்டு
என போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். கஷ்மீர் பண்டிட்டுகளுக்கான
புனர்வாழ்வு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள்
கோரிக்கை விடுத்தனர்.

சமூக ஆர்வலர் மேதாபட்கர், மகஸாஸே விருது
பெற்ற சந்தீப் பாண்டே ஆகியோரின் தலைமையில் ஷர்மிளாவுக்கு ஆதரவு தெரிவித்து
தேசிய அளவில் நடத்தும் பிரச்சாரம் நேற்று முன் தினம் ஸ்ரீநகரிலிருந்து
துவங்கியது குறிப்பிடத்தக்கது.


கஷ்மீரில் இரோம் ஷர்மிளாவுக்கு ஆதரவாக போராட்டம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10943
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இரோம் ஷர்மிளாவின் போரட்டத்திற்கு ஆதரவாக நாடு தழுவிய கையெழுத்து போராட்டம் மற்றும் விழுப்புணர்வு பிரச்சாரம்
» மோடியின் போராட்டம் நீதியின் போராட்டம் அல்ல, அது அநீதியின் போராட்டம் – சமூக ஆர்வலர் மல்லிகா சாராபாய்
» இரோம் ஷர்மிளாவின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் நாடகத்தை கண்டு அழுத கொரியர்கள்
» நாடுகடத்தல்:அபூ கத்தாதவுக்கு ஆதரவாக தீர்ப்பு
» சிறைக் கைதிகளுக்கு ஆதரவாக ஃபலஸ்தீனில் உண்ணாவிரதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum