தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கேம்ப்ரிட்ஜ் துணைவேந்தர் பதவி அரெய்ன் கனவு நிறைவேறவில்லை

Go down

கேம்ப்ரிட்ஜ் துணைவேந்தர் பதவி அரெய்ன் கனவு நிறைவேறவில்லை  Empty கேம்ப்ரிட்ஜ் துணைவேந்தர் பதவி அரெய்ன் கனவு நிறைவேறவில்லை

Post by முஸ்லிம் Tue Oct 18, 2011 9:03 pm

லண்டன்:புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக வேண்டும் என்ற அப்துல் அரெய்னின் கனவு
நிறைவேறவில்லை. துணைவேந்தர் பதவிக்கான தேர்தலில் ஸெயின்ஸ்பரி பிரபு அரெய்னை
தோற்கடித்தார்.

லண்டனில் பலசரக்கு கடை வியாபாரியான இந்திய
வம்சாவழியைச் சார்ந்த அப்துல் அரெய்ன் வெற்றிபெறுவார் என ஊகங்கள் பரவின.
அப்துல் அரெய்ன் துணைவேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் முதல் முஸ்லிம்
ஆசிய வம்சாவழியைச் சார்ந்தவர் என்ற சாதனையை அவர் படைத்திருப்பார்.


கேம்ப்ரிட்ஜ் துணைவேந்தர் பதவி அரெய்ன் கனவு நிறைவேறவில்லை  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10950
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum