தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

புதிய ஹஜ் கொள்கை தேவை: உச்சநீதிமன்றம்

Go down

புதிய ஹஜ் கொள்கை தேவை: உச்சநீதிமன்றம்  Empty புதிய ஹஜ் கொள்கை தேவை: உச்சநீதிமன்றம்

Post by முஸ்லிம் Tue Oct 18, 2011 9:07 pm

புதிய ஹஜ் கொள்கை தேவை: உச்சநீதிமன்றம்  Sc

புதுடெல்லி:புதிய
ஹஜ் கொள்கை தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு முதல் இதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் மத்திய
அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

ஹஜ்ஜிற்கு அரசு பிரதிநிதிக் குழுவை
அனுப்புவதுக் குறித்து உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. இது மதரீதியான
தவறான முன்னுதாரணமாகும். அரசுக்கு இதன்மூலம் அரசியல் ஆதாயம் உருவாகும்
என்றாலும் ஹாஜிகளின் பிரச்சனைகளுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்
என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


புதிய ஹஜ் கொள்கை தேவை: உச்சநீதிமன்றம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10930
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ரேட்டிங் குறைவதற்கு காரணம் அமெரிக்காவின் கொள்கை – ஸ்டாண்டர்ட் அண்ட் பூவர்
» வருங்கால டாக்டருக்கு அவசர உதவி தேவை!(வீடியோ)
» அளவான ஜனநாயகமே இந்தியாவிற்கு தேவை - மகாதிர் முஹம்மது
» பயாஸ் உஸ்மானியின் மரணம்:சுதந்திர விசாரணை தேவை-பாப்புலர் ப்ரண்ட்
» ஒசாமா பின்லேடன் கொலை செய்யப்பட்டது தொடர்பில் முழு விபரங்களும் தேவை - ஐ.நா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum