தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தனிமைச் சிறையை தடைச்செய்ய வேண்டும் – ஐ.நா

Go down

தனிமைச் சிறையை தடைச்செய்ய வேண்டும் – ஐ.நா  Empty தனிமைச் சிறையை தடைச்செய்ய வேண்டும் – ஐ.நா

Post by முஸ்லிம் Thu Oct 20, 2011 3:49 pm

தனிமைச் சிறையை தடைச்செய்ய வேண்டும் – ஐ.நா  ImagesCAJZBMD8ஐ.நா:நீண்டகாலமாக
தனிமைச் சிறையில் அடைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என சித்திரவதைகளைக்
குறித்து விசாரணை நடத்தும் ஐ.நா குழு தெரிவித்துள்ளது.

தனிமைச்சிறை மனோரீதியாகவும்,
உடல்ரீதியாகவும் சிறைக் கைதிகளுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் என விசாரணைக்
குழுவிற்கு தலைமை வகித்துள்ள ஜுவான் மென்ட்ஸ் ஐ.நா சபையின் மனித உரிமை
கவுன்சிலில் தெரிவித்துள்ளார்.

சிறைக் கைதிகளுக்கு மனோரீதியான பாதிப்பை
ஏற்படுத்தும் சித்திரவதை முறைகளை பயன்படுத்தக்கூடாது. சிறைக் கைதியின்
பாதுகாப்பிற்கு தனிமைச்சிறை தேவை என்றாலும் 15 தினங்களுக்கு மேலான தனிமைச்
சிறைக்கு தடை விதிக்க வேண்டும்.

பல நாடுகளும் சிறைக் கைதிகளை தனிமைச்
சிறையில் அடைத்துள்ளனர். குறைந்த நாட்கள் தனிமைச்சிறையில்
அடைக்கப்பட்டிருந்தவர்களிடம் நடத்திய ஆய்வில் மனோரீதியாக-உடல்ரீதியாக
பிரச்சனைகளை கண்டறிந்ததாக வாஷிங்டனில் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் சட்ட
பேராசிரியரான மென்ட்ஸ் கூறுகிறார்.

அமெரிக்காவில் 25 ஆயிரம் பேர் தனிமைச்
சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சீன அரசு அரசு ரகசியங்களை வெளிநாட்டினருக்கு
கசியச்செய்த அளித்த வழக்கில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட
பெண்ணை இரண்டு ஆண்டுகள் தனிமைச் சிறையில் அடைத்துள்ளது என மென்ட்ஸ் தெரிவித்தார்.


தனிமைச் சிறையை தடைச்செய்ய வேண்டும் – ஐ.நா  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆடை களைய மறுத்ததால் தனிமைச் சிறையில் அடைப்பு
» பாக்.கொடி ஏற்றம்:ஸ்ரீராமசேனாவை தடைச்செய்ய எதிர்கட்சிகள் கோரிக்கை
» சஞ்சீவ் பட் சாட்சியாக வேண்டும் – குல்பர்க் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை
» முஸ்லிம்கள் ஒன்று பட வேண்டும்:
» பீமா பள்ளி துப்பாக்கிச்சூடு: குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் – பாப்புலர்ஃப்ரண்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum