தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கத்தாஃபி உயிர் தியாகி:ஷாவேஸ்

Go down

கத்தாஃபி உயிர் தியாகி:ஷாவேஸ்  Empty கத்தாஃபி உயிர் தியாகி:ஷாவேஸ்

Post by முஸ்லிம் Sun Oct 23, 2011 4:12 pm

ஹவானா:லிபியாவின் முன்னாள் ஆட்சியாளர்
முஅம்மர் கத்தாஃபி உயிர்தியாகி என அவருக்கெதிரான எதிர்ப்பாளர்களின்
நடவடிக்கை கொடூரமானது என கத்தாஃபியின் நீண்டகால நண்பரும், வெனிசுலா
நாட்டின் அதிபருமான ஹியூகோ ஷாவேஸ் தெரிவித்துள்ளார்.

மகானாகிய போராளியாக நாங்கள் கத்தாஃபியை
நினைவுகூறுவோம். லிபியாவின் எண்ணெய் வளம்தான் நேட்டோ அந்நாட்டில் தலையிட
காரணமாகும் என ஷாவேஸ் கூறியுள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு சர்வதேச மனித
உரிமை விருதை ஷாவேஸ் கத்தாஃபிக்கு அளித்திருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.


கத்தாஃபி உயிர் தியாகி:ஷாவேஸ்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum