தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மதச் சுதந்திரத்தை அனுமதியுங்கள் - ஹிந்து மக்களிடம் வாட்டிகன் வேண்டுகோள்!

Go down

மதச் சுதந்திரத்தை அனுமதியுங்கள் - ஹிந்து மக்களிடம் வாட்டிகன் வேண்டுகோள்!  Empty மதச் சுதந்திரத்தை அனுமதியுங்கள் - ஹிந்து மக்களிடம் வாட்டிகன் வேண்டுகோள்!

Post by முஸ்லிம் Sun Oct 23, 2011 4:19 pm

இந்தியாவில் ஹிந்து சமயத்தவரால்
கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகைக்கு வாழ்த்துகளை வழங்கியுள்ள கத்தோலிக்க
கிறிஸ்துவத் தலைமைப் பீடமான வாட்டிகன் கூடவே வேண்டுகோள் ஒன்றையும்
வைத்துள்ளது.




பிற மதத் தலைவர்களை அடுத்த வாரம்
இத்தாலியின் அசிசி நகரில் போப்பாண்டவர் பதினாறாம் பெனடிக்ட் சந்திக்க உள்ள
நிலையில், கடித வடிவில் வாட்டிகன் வெளியிட்டுள்ள இந்த ‘வாழ்த்து’
முக்கியத்துவம் பெறுகிறது. போப்பாண்டவரைச் சந்திக்க உள்ள ஹிந்துத்
தலைவர்களில் மகாத்மா காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியும் உள்ளார்.

சம்பிரதாயமான
தீபாவளி வாழ்த்துக்களுடன், பிற மதங்களின் மீது வெறுப்பு,
மதச்சகிப்பற்றதன்மை, துவேஷப் பிரசாரம், பாரபட்சமான நடவடிக்கை, பிற
மதத்தின்மீது நம்பிக்கை கொண்டதற்காக தண்டித்தல் போன்றவை காரணமாக
(இந்தியாவில்) பாதிக்கப்படும் கத்தோலிக்கர்களோடு தோள் சேர்ந்து
ஹிந்துக்களும் போராட வேண்டும்.

மதச் சுதந்திரம் என்றால், ஒருவர்
தான் விரும்பும் மதத்தில் சேர அனுமதிப்பது, அந்த மதத்தை அவர் பின்பற்றவும்,
பரப்பவும் அனுமதிக்க வேண்டும்; தான் விரும்பும் மதத்தை ஒருவர் தனிமையிலோ,
பொதுவிலோ பின்பற்றவும், தனியாகவோ, சமூகமாகவோ பரப்பவும் அனுமதிக்க வேண்டும்'
என்று அந்த வாழ்த்துச் ‘செய்தி’யில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10940
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆம்பூர் முனிசிபாலிடி தேர்தல் – ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை
» ஹாவர்டு நடவடிக்கை: மறு பரிசீலனை செய்ய சு.சாமி வேண்டுகோள்
»  குவைத்: வெளி நாட்டவருக்கும் 1 மாத சம்பளம் போனஸ் - எம்.பி. வேண்டுகோள் !
» சொந்த மக்களைக் கொல்லாதீர்கள் - லிபிய மதகுருமார்கள் வேண்டுகோள்
»  இஸ்லாமிய வங்கி முறையை RBI அறிந்து கொள்ள பிரதமர் வேண்டுகோள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum