தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பெங்களூர் பேரணி ரத்தானது எனக்கு தெரியாது, பேரணி திட்டமிட்டப்படி நடக்கும்-எல்.கே.அத்வானி

Go down

பெங்களூர் பேரணி ரத்தானது எனக்கு தெரியாது, பேரணி திட்டமிட்டப்படி நடக்கும்-எல்.கே.அத்வானி  Empty பெங்களூர் பேரணி ரத்தானது எனக்கு தெரியாது, பேரணி திட்டமிட்டப்படி நடக்கும்-எல்.கே.அத்வானி

Post by முஸ்லிம் Mon Oct 24, 2011 4:10 pm

ராய்ப்பூர்:முன்னர் திட்டமிட்டதுபோல் தனது
பெங்களூர் பேரணி நடைபெறும் என பிரதமர் கனவில் ரதயாத்திரை நடத்திவரும் 84
வயதான எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.ஜனசேதனா யாத்திரை தொடர்பாக பெங்களூரில்
நடத்தவிருந்த பேரணி ரத்துச்செய்யப்படும் என ஏற்கனவே செய்தி
வெளியாகியிருந்தது.ஆனால் பெங்களூர் பேரணி ரத்துச்செய்தது குறித்து தனக்கு
தெரியாது என எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.

ஊழல் வழக்கில் கர்நாடாக பா.ஜ.கவின்
முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா கைதுச்செய்யப்பட்ட சூழலில் அத்வானி
இம்மாதம் 30-ஆம் தேதி பெங்களூரில் நடத்தவிருந்த பேரணியை ரத்துச்ச்செய்ததாக
கட்சி வட்டாரங்கள் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தன.இதுத்தொடர்பாக
பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் அவர்.எடியூரப்பாவின்
கைதுத்தொடர்பாக ஏற்கனவே கூறியதைவிட அதிகமாக ஒன்றும் கூறவியலாது என அத்வானி
தெரிவித்தார்.


பெங்களூர் பேரணி ரத்தானது எனக்கு தெரியாது, பேரணி திட்டமிட்டப்படி நடக்கும்-எல்.கே.அத்வானி  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனசேதனா யாத்திரை:அத்வானியின் பெங்களூர் பேரணி ரத்து
» சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸால் தப்பிய ஏ.டி.எம். எந்திரம்!
» எனக்கு பின்னால் ரகசிய சக்திகள் இல்லை – இம்ரான்கான்
» நில மோசடி வழக்கு: எடியூரப்பா சரண்; பெங்களூர் சிறையில் அடைப்பு!
» ’எனது தந்தையை விடுதலைச்செய்யும் நாளே எனக்கு சுதந்திரதினம்’ – த்ருதி பிரசாத் மஹாடோ

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum