தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உள்ளாட்சி தேர்தல்: பாஜக வாக்கு வங்கியில் சரிவு!

Go down

உள்ளாட்சி தேர்தல்: பாஜக வாக்கு வங்கியில் சரிவு!  Empty உள்ளாட்சி தேர்தல்: பாஜக வாக்கு வங்கியில் சரிவு!

Post by முஸ்லிம் Tue Oct 25, 2011 3:39 pm

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இரண்டு
நகராட்சிகள், கணிசமாக பதிமூன்று பேரூராட்சிகள் என்று கைப் பற்றி இருந்த
போதிலும் தேசிய கட்சியான பாரதிய ஜனதாவின் வாக்குவங்கி சரிந்துள்ளது
தெரிய வந்துள்ளது.




தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா கட்சி
2006 சட்டசபை தேர்தலில் 2.02 சதவீத ஓட்டுக்களையும், 2009 நாடாளுமன்ற
தேர்தலில் 2.34 சதவீத ஓட்டுக்களையும் பெற்றது. ஆனால் கடந்த உள்ளாட்சி
தேர்தலில் 1.35 சதவீத வாக்குகளை மட்டும் அக்கட்சி பெற்றுள்ளது. இதன் மூலம்
பாரதீய ஜனதாவுக்கு தமிழகத்தில் ஓட்டு சதவீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதே சமயம், அதிமுக, திமுக, உள்ளிட்ட மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியில் முன்னேற்றம் காணப்படுகிறது.

திராவிடக் கட்சிகளின் எழுச்சிக்குப் பின்னர் முதன்முறையாகத் தனித்துக் களம் கண்ட காங்கிரஸின் வாக்கு விகிதம் 5.71 ஆக உள்ளது.

கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வருமாறு:

அ.தி.மு.க. 39.02 - வளர்ச்சி 0.62%

தி.மு.க. 26.09 - வளர்ச்சி 3.72%

தே.மு.தி.க. 10.11 - வளர்ச்சி இல்லை

காங்கிரஸ் 5.71

பா.ம.க. 3.55

ம.தி.மு.க. 1.70

பா.ஜனதா 1.35

மார்க்சிஸ்ட் கம்யூ. 1.02

இந்திய கம்யூ. 0.71

மற்ற கட்சிகள் 1.28

சுயேட்சைகள் 9.46




இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாட்டு மூத்திர ஜூஸ்" பாஜக தேர்தல் வாக்குறுதி
» மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் – காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக இடம் – அன்னாவினால் எந்த பாதிப்பும் இல்லை
» துனிசீயாவில் இன்று வாக்கு பதிவு
» சிரிய அதிபர் ஆசாத்தின் சரிவு மத்திய கிழக்கின் பெரும் பாக்கியம்: இஸ்ரேல்
» மோடிக்கு அஞ்சும் அரசியல் கட்சிகள் முஸ்லிம்களிடம் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் – பதேஹ்பூரி இமாம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum