தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சட்டவிரோதமாக குடியிருப்புகளை கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்-இந்தியா

Go down

சட்டவிரோதமாக குடியிருப்புகளை கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்-இந்தியா  Empty சட்டவிரோதமாக குடியிருப்புகளை கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்-இந்தியா

Post by முஸ்லிம் Wed Oct 26, 2011 6:31 pm

ஐ.நா:ஆக்கிரமிக்கப்பட்ட ஃபலஸ்தீனில்
சட்டவிரோதமாக குடியிருப்புக்கள் கட்டுவதை இஸ்ரேல்
நிறுத்தவேண்டும்.ஃபலஸ்தீன் – இஸ்ரேல் சமாதான பேச்சுவார்த்தைக்கு சட்டவிரோத
குடியிருப்புக்கள் கட்டுவது தடையாக மாறுகிறது என ஐ.நா பாதுகாப்பு
கவுன்சிலில் மேற்காசியா குறித்த விவாதத்தில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை
இணை அமைச்சர் இ.அஹ்மத் தெரிவித்துள்ளார். ஹமாஸும், இஸ்ரேலும் பரஸ்பரம்
கைதிகளை பரிமாற ஒப்பந்தம் செய்ததை வரவேற்ற இ.அஹ்மத் பரஸ்பரம் நம்பிக்கையை
வளர்க்கவும், மோதல்களை ஓயச்செய்யவும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என
நம்பிக்கை தெரிவித்தார்.

கைதிகள் பரிமாற்றம் காஸ்ஸாவில் மக்களுக்கு
துயரமாக மாறியுள்ள தடைகளை வாபஸ்பெறவதற்கு உதவியாக மாறும்.பிராந்தியத்தில்
பிரச்சனைகளை பலப்பிரயோகம் மூலம் கையாளுவதற்கு பதிலாக பேச்சுவார்த்தைகள்
மூலமாக மட்டுமே தீர்வுகாணவேண்டும்.அமைதி ஒப்பந்தத்தின் மீதான்
நிபந்தனைகளுடன் அல்ல ஃபலஸ்தீனுக்கு ஐ.நாவின் உறுப்பினர் பதவியை
அளிப்பது.சுதந்திர நாடு என்ற ஃபலஸ்தீன மக்களின் விருப்பத்தை சர்வதேச சமூகம்
மதிப்போடு பார்க்கவேண்டும்.

இவ்வாறு இ.அஹ்மத் தெரிவித்துள்ளார்.




சட்டவிரோதமாக குடியிருப்புகளை கட்டுவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டும்-இந்தியா  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10930
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஃபலஸ்தீனில் சட்டவிரோத குடியிருப்புகளை கட்டுவதை தீவிரப்படுத்த இஸ்ரேல் உத்தரவு
» இஸ்ரேல் குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்த இந்தியா கோரிக்கை
» மேற்கு கரையில் மேலும் 40 சட்டவிரோத குடியிருப்புகளை கட்ட இஸ்ரேல் அனுமதி!
» இஸ்ரேல்-இந்தியா ஒப்பந்தம்: பாப்புலர் ஃப்ரண்ட் கடும் கண்டனம்
» சீனாவைப் போல இந்தியா ஏகாதிபத்திய நாடு அல்ல – கூகிள் இந்தியா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum