தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

துனீசியா:ஹமீத் ஜபலி அந்நஹ்ழாவின் பிரதமர் வேட்பாளர்

Go down

துனீசியா:ஹமீத் ஜபலி அந்நஹ்ழாவின் பிரதமர் வேட்பாளர்  Empty துனீசியா:ஹமீத் ஜபலி அந்நஹ்ழாவின் பிரதமர் வேட்பாளர்

Post by முஸ்லிம் Thu Oct 27, 2011 5:00 pm

துனீஸ்:துனீசியாவில் முதன் முறையாக
சுதந்திரமாக நடந்த தேர்தலில் மிகச்சிறந்த வெற்றியை ஈட்டியுள்ள அந்நஹ்ழா
கட்சியின் பொதுச்செயலாளர் ஹமீத் ஜபலி பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என
கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனை ஊடகங்களுக்கு தெரிவித்த கட்சியின்
செய்தித்தொடர்பு அலுவலக உறுப்பினர் ஸய்த் ஃபிர்ஜானி இக்காரியத்தில் இறுதி
முடிவு எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அதிபர் பதவியை கட்சி கோரவில்லை எனவும்
அவர் குறிப்பிட்டார். சர்வாதிகாரி ஜைனுல் ஆபிதீன் பின் அலி வெளியேற்றப்பட்ட
பிறகு உருவான இடைக்கால அரசின் பிரதமர் பெஜி ஸய்த் ஸெப்ஸி அதிபர் பதவிக்கு
பரிந்துரைக்கப்படுவார் என கருதப்படுகிறது.

கான்ஸ்ட்டிடுவண்ட் அஸெம்பிளிதான்
பிரதமரையும், அதிபரையும் தேர்வுச்செய்யும்.பிரதமர் பதவிக்கு மட்டுமே
அந்நஹ்ழா போட்டியிடுகிறது. 217 உறுப்பினர்களைக்கொண்ட பாராளுமன்றத்தில்
செவ்வாய்க்கிழமை முடிவு அறிவிக்கப்பட்ட 87 இடங்களில் 37 இடங்களை அந்நஹ்ழா
கைப்பற்றியுள்ளது.

காங்கிரஸ் பார்டி ஃபார் ரிபப்ளிக் 14
இடங்களையும், இத்திஹாத்துல் 10 இடங்களையும், ப்ரொக்ரெஸிவ் டெமோக்ரேடிக்
பார்டி ஐந்து இடங்களையும் இதர இடங்களை 4 கட்சிகளும் கைப்பற்றியுள்ளன.


துனீசியா:ஹமீத் ஜபலி அந்நஹ்ழாவின் பிரதமர் வேட்பாளர்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum