தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மதுரை: அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு கண்டெடுப்பு

Go down

மதுரை: அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு கண்டெடுப்பு Empty மதுரை: அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு கண்டெடுப்பு

Post by முஸ்லிம் Fri Oct 28, 2011 6:21 pm

பிஜேபி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மேற்கொண்டுள்ள ரத யாத்திரை செல்லும்
வழியில் மதுரை அருகே, வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது.

ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக ரத யாத்திரை மேற்கொண்டுள்ள அத்வானி நேற்று மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

இந்த நிலையில், அவர் ரத யாத்திரை மேற்கொண்டுள்ள பாதையில் ஒரு பாலத்துக்கு அடியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது.

மதுரை - திருமங்கலம் - டி.கல்லுப்பட்டி வழியாக ராஜபாளையம் செல்லும்
நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி கிராமம் அருகே காட்டாற்றுப் பாலம் ஒன்றின் கீழ்
வெடிகுண்டு ஒன்று கிடந்துள்ளது.

இந்த வெடிகுண்டை கண்டெடுத்துள்ள போலீஸார், இது பிளாஸ்டிக் பைப் வெடிகுண்டு
என்று தெரிவித்தனர். உடனடியாக அந்த வெடிகுண்டு செயலிழக்கும் நடவடிக்கையில்
நிபுணர்கள் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, அத்வானியின் யாத்திரைக்கு பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். யாத்திரை செல்லும் வழியும்
மாற்றப்பட்டுள்ளது.


மதுரை: அத்வானி யாத்திரை பாதையில் வெடிகுண்டு கண்டெடுப்பு Newslogo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum