தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நீதிபதி கட்ஜுவிற்கு எதிராக எடிட்டர்ஸ் கில்ட்

Go down

நீதிபதி கட்ஜுவிற்கு எதிராக எடிட்டர்ஸ் கில்ட்  Empty நீதிபதி கட்ஜுவிற்கு எதிராக எடிட்டர்ஸ் கில்ட்

Post by முஸ்லிம் Thu Nov 03, 2011 5:05 pm

புதுடெல்லி:ஊடகங்கள் முஸ்லிம்களோடு
பாரபட்சமாக நடந்துக்கொள்வதாக ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மன்
முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியதற்கு
எடிட்டர்ஸ் கில்ட்(எடிட்டர்கள் சங்கம்) எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தவறான
விமர்சனங்களை கட்ஜு வெளியிட்டுள்ளதாகவும், ப்ரஸ் கவுன்சில் தலைவராக
பொறுப்பேற்றது முதல் கட்ஜு ஊடகங்களுக்கு எதிராக விமர்சனங்களை வெளியிட்டு
வருவதாகவும் எடிட்டர்ஸ் கில்ட் குற்றம் சாட்டியுள்ளது.

சி.என்.என் – ஐ.பி.என் தொலைக்காட்சியில்
கரண் தாப்பருக்கு அளித்த நேர்முகத்தில் கட்ஜு ஊடகங்களின் பாரபட்சமான போக்கை
விளாசிதள்ளினார். ஒரு குண்டுவெடிப்பு நடந்தால் அதன் பொறுப்பை முஸ்லிம்கள்
மீது சுமத்த ஊடகங்கள் முயல்வதாக கட்ஜு குற்றம் சாட்டியிருந்தார்.

உண்மைகளை ஆராயாமல் காரியங்களை
புரிந்துக்கொள்ளாமல் பத்திரிகையாளர்கள் செய்தி வெளியிடுவதாக கட்ஜு குற்றம்
சாட்டினார். தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளுக்கு விளம்பரம்
அளிக்கக்கூடாது, லைசன்ஸ் ரத்துச்செய்யவேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக
சட்டம் இயற்றவேண்டும் என கட்ஜு கூறினார்.

ஆனால் ஊடகங்களை அடக்கும் விதத்தில்
ஆட்சேபிக்கும் முறை சரியல்ல என எடிட்டர்ஸ் கில்ட் குற்றம் சாட்டியுள்ளது.
ஊடகங்களை அச்சுறுத்துவதற்காக கறுப்புச்சட்டங்களை கொண்டுவருவதை அங்கீகரிக்க
இயலாது என கில்ட் தெரிவித்துள்ளது.


நீதிபதி கட்ஜுவிற்கு எதிராக எடிட்டர்ஸ் கில்ட்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10934
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மோடிக்கு எதிராக மாயாவதி – மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா
» இந்திய விசாரணைகளில் குறிவைக்கப்படும் முஸ்லிம்கள் – நீதிபதி மார்கண்டேய கட்ஜு
» குஜராத் போலி என்கவுண்டர் விசாரணை: நீதிபதி ஷா கண்காணிப்பார்
» தீர்ப்பு கூறுவது பெரும்பான்மையினரின் விருப்பத்தின் அடிப்படையில் அல்ல – நீதிபதி கபாடியா
» ஹதீஸா கூட்டுப்படுகொலை:அமெரிக்க ராணுவ வீரனுக்கு சிறைத் தண்டனை வழங்ககூடாது – நீதிபதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum