தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள – மம்தா

Go down

மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள – மம்தா  Empty மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள – மம்தா

Post by முஸ்லிம் Fri Nov 18, 2011 8:08 pm

கொல்கத்தா:மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட
ஆபத்தானவர்கள் எனவும் அவர்களின் செயல்களை அரசு கைக்கட்டி பார்த்துக்
கொண்டு இருக்காது என மேற்கு வங்காள முதல்வர் மமதா பானர்ஜி எச்சரிக்கை
விடுத்துள்ளார்.

மாவோயிஸ்டுகள் அண்மையில் நடத்திய
தாக்குதல்கள் தொடர்பாக மம்தா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மாவோயிஸ்டுகள் சமாதானத்தை குறித்து பேசமாட்டார்கள். ஆட்களை கொலைச் செய்து
வருகிறார்கள் என மம்தா குற்றம் சாட்டினார்

மாவோயிஸ்டுகள் தீவிரவாதிகளை விட ஆபத்தானவர்கள – மம்தா  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10941
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  மேற்கு வங்காளத்தின் வக்ப் முறைகேடுகளை சி.பி.ஐ. விசாரிக்க மம்தா கோரிக்கை
» முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்: ஆல் இந்தியா மில்லி குழுவுக்கு மம்தா உத்திரவாதம்
» பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாதிகளை கைது செய்யவேண்டும் – மஜ்லிஸே முஷாவரா
» ‘கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ – ஹினாவின் பேச்சால் பாக்.அமெரிக்க உறவில் விரிசலா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum