தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பூமியை குடைந்து சென்று தாக்கும் அணுகுண்டு! அமெரிக்கா கண்டுபிடிப்பு

Go down

பூமியை குடைந்து சென்று தாக்கும் அணுகுண்டு! அமெரிக்கா கண்டுபிடிப்பு  Empty பூமியை குடைந்து சென்று தாக்கும் அணுகுண்டு! அமெரிக்கா கண்டுபிடிப்பு

Post by முஸ்லிம் Fri Nov 18, 2011 8:52 pm

வாஷிங்டன்:
ஈரானும், வட கொரியாவும் பூமிக்கு அடியில் சென்று தாக்கும் அணுகுண்டுகளை
தயாரித்துள்ளதாக அமெரிக்கா கூறிவரும் நிலையில் பூமியை பூமியில் 200 அடி
ஆழத்துக்கு குடைந்து சென்று தாக்கும் 13.6 டன் எடை கொண்ட அணு குண்டை
அமெரிக்கா தயாரித்துள்ளது.




ஈரானும்
வடகொரியாவும் தயாரித்துள்ள குண்டுகள் தங்களின் பாதுகாப்புக்கு கடும்
அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என கருதிய அமெரிக்கா தானும் அது போன்ற அணுகுண்டை
தயாரித்துள்ளது. அது 30 ஆயிரம் பவுண்டு அதாவது 13.6 டன் எடை கொண்டது.
கடந்த ஆகஸ்டு 2ந்தேதி ரூ.150 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. இது போன்று 8
அணுகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. இந்த அணு குண்டுகள் சுமார் 6 மீட்டர் நீளம்
கொண்டவை.

5 ஆயிரம்
பவுண்டுக்கும் மேல் எடையுள்ள வெடி மருந்துகளை தாங்கிச் சென்று பூமிக்கு
அடியில் புதைத்து வைத்திருக்கும் வெடி குண்டுகளை அழிக்கும் சக்தி கொண்டது.
தற்போது அதில் ஒரு அணு குண்டு மட்டும் அமெரிக்க விமானப்படையிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை விமானப்படையின் செய்தி தொடர்பாளர்
மில்லர் தெரிவித்துள்ளார்.


இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» அணுகுண்டு ஏற்படுத்திய பயங்கரத்தை நினைவுக்கூறும் நாகசாகியில் பாதிக்கப்பட்டவர்களின் சங்கமம்
» பூமியை நோக்கி வேகமாக பாய்ந்து வரும் செயலிழந்த செயற்கைகோள்!
» சீன மொழியில் பழமைவாய்ந்த குர்ஆன் கண்டுபிடிப்பு
»  அடர்ந்த காட்டுக்குள் புதியவகை மனித இனம் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum