தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இறுதி எச்சரிக்கையை புறக்கணித்து வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டம்

Go down

இறுதி எச்சரிக்கையை புறக்கணித்து வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டம்  Empty இறுதி எச்சரிக்கையை புறக்கணித்து வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டம்

Post by முஸ்லிம் Mon Nov 28, 2011 7:19 pm

லாஸ் ஏஞ்சல்ஸ்:போராட்டத்தை கைவிட்டு
வெளியேற மேயரும், போலீஸ் தலைவரும் பிறப்பித்த இறுதி எச்சரிக்கையை
புறக்கணிப்போம் என வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள்
கூறியுள்ளனர்.

வெளியேறுவதற்கு நேற்று காலை வரை
அதிகாரிகள் எதிர்ப்பாளர்களுக்கு கால வரையறையை நிர்ணயித்திருந்தனர்.
அதேவேளையில், மிகச்சிறிய தொகையினர் மட்டுமே தற்காலிக கூடாரங்களை சிற்றி
ஹாலுக்கு அருகிலிருந்து மாற்றியுள்ளனர். இதற்கிடையே பாதுகாப்பு படையினர்
பிரயோகிக்கும் ரப்பர் புல்லட், கண்ணீர் புகை, நல்லமிளகு பொடி ஸ்ப்ரே
ஆகியவற்றிலிருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது.
வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ள அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்த்து
ஒட்டுமொத்தமாக கைதாவது என எதிர்ப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர். இறுதி
எச்சரிக்கையை மீறும் அனைவரையும் கைது செய்வோம் என போலீஸ் தலைவர் சார்லி
பைக் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இறுதி எச்சரிக்கையை புறக்கணித்து வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் தொடர் போராட்டம்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜுக்கோட்டி பூங்காவில் மீண்டும் வால்ஸ்ட்ரீட் எதிர்ப்பாளர்கள்
» அமெரிக்கா:வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்
» அமெரிக்கா:வங்கிகளின் தலைமையகங்களை நோக்கி வால்ஸ்ட்ரீட் எதிர்ப்பாளர்கள் பேரணி
» வால்ஸ்ட்ரீட் போராட்டம்: எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு அதிகரிக்கிறது
» வால்ஸ்ட்ரீட் போராட்டம்: அமெரிக்காவில் ஏராளமானோர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum