தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

எல்லையில் அத்துமீறிய அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்

Go down

எல்லையில் அத்துமீறிய அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்  Empty எல்லையில் அத்துமீறிய அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்

Post by முஸ்லிம் Mon Dec 05, 2011 9:16 pm

எல்லையில் அத்துமீறிய அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்  Pirhayati-270x170

டெஹ்ரான்:விமான எல்லையை மீறிய அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியுள்ளது.

ஈரானில் ஆப்கானிஸ்தானோடு ஒட்டிய பகுதியில்
அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ராணுவ
அதிகாரியை மேற்கோள்காட்டி ப்ரஸ் டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

ஆர்.க்யூ-170 உளவு விமானத்தை ராணுவம்
சுட்டுவீழ்த்தியது. துப்பாக்கியால் சுட்டதில் ஓரளவு சேதமடைந்த விமானம்
தற்பொழுது ஈரான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அணுசக்தி திட்டத்தின் பெயரால் சர்வதேச
அளவில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அழுத்தம் கொடுத்துவரும் சூழலில்
அந்நாட்டின் உளவு விமானம் ஈரானின் எல்லையில் அத்துமீறியுள்ளது. ஆனால்
விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து அமெரிக்கா பதிலளிக்கவில்லை.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதமும் அமெரிக்காவின் உளவு விமானத்தை ஈரான் ராணுவம்
சுட்டு வீழ்த்தியிருந்தது.


எல்லையில் அத்துமீறிய அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10933
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்க உளவு விமானத்தை பரிசோதிக்கும் ஈரான் பொறியாளர்கள்- நவீன் உளவு விமானம் தயாரிக்க திட்டம்!
» ஈரான் சுட்டு வீழ்த்திய ஆளில்லா உளவு விமானத்தை திருப்பி தருமாறு அமெரிக்கா கோரிக்கை
» அமெரிக்க விமானத்தை திருப்பித் தர முடியாது: ஈரான் திட்டவட்டம்
» சுட்டுவீழ்த்திய அமெரிக்க உளவு விமானத்தின் வீடியோவை ஈரான் வெளியிட்டது
» பாக்.எல்லையில் போருக்கு தயார் நிலையில் அமெரிக்க ராணுவம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum