தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மூலம் முஸ்லிம்களை கவர ராகுல்காந்தி முயற்சி

Go down

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மூலம் முஸ்லிம்களை கவர ராகுல்காந்தி முயற்சி  Empty முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மூலம் முஸ்லிம்களை கவர ராகுல்காந்தி முயற்சி

Post by முஸ்லிம் Mon Dec 12, 2011 6:28 pm

லக்னோ:2012-ல் நடக்கவிருக்கும்
மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு உத்தர பிரதேசத்திற்கு வந்துள்ள காங்கிரஸ்
பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தேர்தலில் முஸ்லிம்களை கவருவதற்காக
மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும் என்று
தெரிவித்துள்ளார். மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு
அளிக்கப்படும் என்கிற வாக்குறுதியை தாங்கள் காப்பாற்றுவோம் என்று மாநில
தலைமை அலுவலகத்தில் கட்சி பிரதிநிதிகளிடம் கூறியதை அடுத்து அவருடைய இந்த
கருத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ராகுல் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு
தங்கள் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் வேட்பாளர்களை சந்திக்க உத்தர
பிரதேசத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கட்சி
பிரமுகர்களை சந்தித்த அவர் 20 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் உத்தர
பிரதேச மாநிலத்தில் தேர்தலில் போட்டியிட வலுவான நிலைக்கு வந்துள்ளதாகவும்
கடந்த 1991 முதல் 2007 வரை கிட்டத்தட்ட நாம் போட்டி களத்திற்கு வெளியில்
இருந்துள்ளோம் என்றும் 2007 முதல் மாநில பிரச்சனைகளில் தனது நேரடி பார்வை
இருந்து வருகிறது என்பதையும் நினைவுக் கூர்ந்துள்ளார்.


முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு மூலம் முஸ்லிம்களை கவர ராகுல்காந்தி முயற்சி  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» லோக்பாலில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: எதிர்ப்புக்கு பணிந்தது காங்கிரஸ்
» லோக்பாலில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: எதிர்ப்புக்கு பணிந்தது காங்கிரஸ்
» மோடியை பாஜகவின் தேசியத் தலைவராக்க முயற்சி!
»  அமீரகத்தில் செல்போன் மூலம் கல்வி
» இடஒதுக்கீடு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் : இமாம்ஸ் கவுன்சில்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum