தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் – காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக இடம் – அன்னாவினால் எந்த பாதிப்பும் இல்லை

Go down

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் – காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக இடம் – அன்னாவினால் எந்த பாதிப்பும் இல்லை  Empty மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் – காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக இடம் – அன்னாவினால் எந்த பாதிப்பும் இல்லை

Post by முஸ்லிம் Wed Dec 14, 2011 4:59 pm

மும்பை:மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில்
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மொத்தமாக 80 இடங்களை
கைப்பற்றியுள்ளது. எதிர் கட்சியான சிவசேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகிய
கட்சிகளுக்கு வெறும் 14 இடங்களே கிடைத்துள்ளன.

உள்ளாட்சி தேர்தலில் தேசியவாத காங்கிரஸ்
மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றதின் மூலம் அன்னா ஹசாரேவின்
ஊழலுக்கு எதிரான போராட்டம் இந்த தேர்தலில் எந்த விளைவுகளையும்
ஏற்படுத்தவில்லை என்பது நிரூபணம் ஆகிறது.

மேலும் இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி வைக்கவில்லை என்பது குறிப்பிடவேண்டிய ஒன்றாகும்.


மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் – காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிக இடம் – அன்னாவினால் எந்த பாதிப்பும் இல்லை  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10928
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» உள்ளாட்சி தேர்தல்: பாஜக வாக்கு வங்கியில் சரிவு!
»  பிரிட்டனில் அதிக குழந்தைகளுக்கு வைக்கப்பட்டுள்ள பெயர் 'முகம்மது'
» அபினவ் பாரத் மற்றும் சனாதன் சஸ்தாவை தடைச் செய்ய மகாராஷ்டிரா போலீஸ் கோரிக்கை
» எகிப்து:முதல் கட்ட தேர்தலின் இறுதி முடிவுகள் வெளியீடு: இஸ்லாமிய கட்சிகளுக்கு 65 சதவீத வாக்குகள்
» உ.பி:தேர்தல் களத்தில் 109 கிரிமினல்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum