தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ரஷியாவில் பகவத் கீதைக்கு தடையில்லை

Go down

ரஷியாவில் பகவத் கீதைக்கு தடையில்லை Empty ரஷியாவில் பகவத் கீதைக்கு தடையில்லை

Post by முஸ்லிம் Thu Dec 29, 2011 8:31 pm

இந்துக்களின்
புனித நூலான பகவத் கீதைக்கு தடை விதிக்கக்கோரி சைபீரிய நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டிருந்தது. இது இந்தியாவில் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியதோடு இந்திய நாடாளுமன்றத்திலும் இது தொடர்பாக அமளி ஏற்பட்டது.




இதையடுத்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதரை
வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தொடர்பு கொண்டு இப்பிரச்னையை தீர்க்க
இந்தியாவுக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரும் உதவி
செய்வதாக உறுதி அளித்திருந்தார்.

ஏற்கனவே ரஷ்ய தொழில்நுட்ப
உதவியுடன் நிறுவப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு
கிளம்பியுள்ள நிலையில் ரஷ்யாவில் கீதைக்கு தடை விதிக்கப்பட்டால் நிலைமை
மோசமடையும் என்பதாலும், வெளியுறவுத்துறை அமைச்சரின் வேண்டுகோளின்படியும்
கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை சைபீரிய நீதிமன்றம் தள்ளுபடி
செய்துள்ளது.

ரஷியாவில் பகவத் கீதைக்கு தடையில்லை Logo
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum