தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்)

2 posters

Go down

நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்) Empty நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்)

Post by Rikas Tue Jan 17, 2012 10:40 am

நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்)

وَأَنَّ هذا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ولا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عن سَبِيلِهِ 6:153

‘இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!’ (அல்குர்ஆன் 6:153)

நபி (ஸல்) அவர்கள் இந்த வசனத்தை கீழ் காணும் ஹதீஸில் விளக்குகிறார்கள்.

حدثنا أبو سَعِيدٍ عبد اللَّهِ بن سَعِيدٍ ثنا أبو خَالِدٍ الْأَحْمَرُ قال سمعت مُجَالِدًا يَذْكُرُ عن الشَّعْبِيِّ عن جَابِرِ بن عبد اللَّهِ قال كنا عِنْدَ النبي فَخَطَّ خَطًّا وَخَطَّ خَطَّيْنِ عن يَمِينِهِ وَخَطَّ خَطَّيْنِ عن يَسَارِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ في الْخَطِّ الْأَوْسَطِ فقال هذا سَبِيلُ اللَّهِ ثُمَّ تَلَا هذه الْآيَةَ وَأَنَّ هذا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ولا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عن سَبِيلِهِ

‘நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்த போது, ஒரு நேர்கோடு வரைந்தார்கள். பிறகு அந்தக் கோட்டுக்கு வலது புறமாக இருகோடுகளையும், இடது புறமாக இரண்டு கோடுகளையும் வரைந்தார்கள். பின்னர் நடுவில் உள்ள நேர்கோட்டில் தமது கையை வைத்துக் கொண்டு, இது தான் இறைவனின் நேரான வழியாகும் என்று கூறி விட்டு, ‘இதுதான் எனது நேரான வழியாகும், இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்ற வேண்டாம்! (பலவழி செல்வது) அவனுடைய ஒரே வழியை விட்டும் உங்களை அகற்றி விடும்!’ (அல்குர்ஆன் 6:153) என்ற வசனத்தையும் ஓதிக் காட்டினார்கள்’ என்று ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இப்னுமாஜா 11, அஹ்மத் 4142,4437,15312, தாரிமி 202, இப்னுஹிப்பான் 6,7 ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
Rikas
Rikas
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 11
ஸ்கோர் ஸ்கோர் : 4532
Points Points : 18
வயது வயது : 42
எனது தற்போதய மனநிலை : Happy

http://www.amarkalamsoftware.blogspot.com

Back to top Go down

நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்) Empty Re: நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்)

Post by முஸ்லிம் Tue Jan 17, 2012 12:53 pm

சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் நம் அனைவரையும் அந்த நேர்வழியில் நிலைத்திருக்க செய்வானாக.
அழகிய பதிவுக்கு நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்) 330806 சகோ
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்) Empty Re: நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்)

Post by Rikas Tue Jan 17, 2012 7:10 pm

முஸ்லிம் wrote:சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் நம் அனைவரையும் அந்த நேர்வழியில் நிலைத்திருக்க செய்வானாக.
அழகிய பதிவுக்கு நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்) 330806 சகோ

ஆமீன்!
Rikas
Rikas
New Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 11
ஸ்கோர் ஸ்கோர் : 4532
Points Points : 18
வயது வயது : 42
எனது தற்போதய மனநிலை : Happy

http://www.amarkalamsoftware.blogspot.com

Back to top Go down

நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்) Empty Re: நேர்வழி எது? (திருக்குர்ஆன் விளக்கம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» முஸ்லீம்களுடன் கைகுலுக்கல் - கேம்பிரிட்ஜ் - ஒரு விளக்கம்!
»  திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன்? அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா?
» சச்சார் கமிட்டி திருக்குர்ஆன் அல்ல-சல்மான் குர்ஷிதின் அறிவீனமான அறிக்கைக்கு கடும் கண்டனம்
» அனைத்து வகை தீவிரவாதமும் இந்தியாவுக்கு ஆபத்தானதே-ராகுல் காந்தி விளக்கம்
» வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு:சவூதி தொழில் துறை அமைச்சகம் விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum