தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஃபலஸ்தீன் சிறுவர்களுக்கு இஸ்ரேல் சிறையில் சித்திரவதை

Go down

ஃபலஸ்தீன் சிறுவர்களுக்கு இஸ்ரேல் சிறையில் சித்திரவதை  Empty ஃபலஸ்தீன் சிறுவர்களுக்கு இஸ்ரேல் சிறையில் சித்திரவதை

Post by முஸ்லிம் Tue Jan 24, 2012 6:10 pm

டெல்அவீவ்:வடக்கு இஸ்ரேலில் அல் ஜலேம்
சிறையில் ஃபலஸ்தீன் சிறுவர்களை கடுமையாக உடல்ரீதியான சித்திரவதைச்செய்வதாக
கார்டியன் பத்திரிகை கூறுகிறது.

சிறையின் 36-வது ஸெல்லில் தனிமைச் சிறையில் ஃபலஸ்தீன் சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக அப்பத்திரிகை கூறுகிறது.

இச்சிறுவர்கள் இஸ்ரேல் ராணுவத்தினர்
மற்றும் குடியேற்ற யூதர்கள் மீது கல்வீசியதற்காக கைது செய்யப்பட்டவர்கள்
ஆவர். சிறுவர்களை வாரந்தோறும் தனிமைச் சிறையில் அடைத்து கொடூரமாக தாக்குவது
வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் 500 முதல் 700 வரையிலான ஃபலஸ்தீன்
சிறுவர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்படுகின்றனர். பெற்றோர்கள்
முன்னால் வைத்து இவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதில்லை. மேலும்
வழக்கறிஞர்களுடன் பேசுவதற்கும் இவர்களை அனுமதிப்பதில்லை.

கை,கால்களை கட்டி நாற்காலியில் கட்டி
வைத்து பல மணிநேரங்கள் ஃபலஸ்தீன் சிறுவர்களிடம் ஈவு இரக்கமற்ற இஸ்ரேல்
ராணுவத்தினர் விசாரணை நடத்துகின்றனர்.

ஃபலஸ்தீன் சிறுவர்களுக்கு இஸ்ரேல் சிறையில் சித்திரவதை  Logoto
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10929
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஃபலஸ்தீன் பாராளுமன்ற சபாநாயகரை கைதுச்செய்த இஸ்ரேல்
» 550 ஃபலஸ்தீன் கைதிகளை விடுதலைச் செய்தது இஸ்ரேல்
» இஸ்ரேல்-ஃபலஸ்தீன்: இன்று ஜோர்டானில் பேச்சு வார்த்தை
» ஃபலஸ்தீன் சிறைக்கைதிகள் பரிமாற்றம்: இஸ்ரேல் முதல் பட்டியலை வெளியிட்டது
» சிறையிலிருந்து விடுதலையான ஃபலஸ்தீன் இளைஞர் வீடு மீது இஸ்ரேல் தாக்குதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum