தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமெரிக்கா, மேற்குலகால் அல் காயிதாவை வீழ்த்த முடியாது : இங்கிலாந்து படைகளின் தலைமை தளபதி

Go down

 அமெரிக்கா, மேற்குலகால் அல் காயிதாவை வீழ்த்த முடியாது : இங்கிலாந்து படைகளின் தலைமை தளபதி  Empty அமெரிக்கா, மேற்குலகால் அல் காயிதாவை வீழ்த்த முடியாது : இங்கிலாந்து படைகளின் தலைமை தளபதி

Post by முஸ்லிம் Mon Nov 15, 2010 4:19 pm

லண்டன் : இங்கிலாந்து படைகளின் தலைமை தளபதி இன்று ஒர் பத்திரிகைக்கு அளித்த பேட்டி ஒன்றில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்குலகால் ஒரு போதும் அல்-காயிதாவையும் பிற இஸ்லாமிய போராளி குழுக்களையும் வீழ்த்த முடியாது என்றும் அது அவ்வளவு முக்கியமுமில்லை என்றும் பரபரப்பாக பேட்டி அளித்துள்ளார்.


 



இங்கிலாந்து படைகளின் தலைமை தளபதியாக விளங்கும் ஜெனரல் டேவிட் ரிச்சர்ட்ஸ் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அல்-காயிதா உள்ளிட்ட இஸ்லாமிய போராளி குழுக்களை கட்டுபடுத்துவதில் மேற்குலகு வெற்றி பெறலாமே ஒழிய அவர்களை ஓரேடியாக வீழ்த்துவது சாத்தியமற்ற ஒன்று என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.



சண்டே டெலிகிராப்க்கு அளித்த பேட்டியில் இதை தெரிவித்த தலைமை தளபதி இங்கிலாந்து நாட்டவர்கள் நிம்மதியாக இருக்கும் வகையில் மிகப் பெரும் அசாம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என்றும் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளால் எதையும் சாதிக்க இயலாதது குறித்து மக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் இதை இங்கிலாந்தும் அமெரிக்காவும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நன்றி : இந்நேரம்

முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ஈரான் விவகாரம்:அமெரிக்க ராணுவ தலைமை தளபதி இஸ்ரேலில்
» இந்தியா, சீன நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல்! அமெரிக்கா அச்சம்
» "உள்ளே வராதே!" - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை!
»  பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் உள்ள கோவில் இடிப்பு!
» பாகிஸ்தானுக்குள் அமெரிக்க உளவுப்படையினர் அத்துமீறி பிரவேசித்ததாக பாக். இராணுவத் தளபதி கண்டனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum