தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உயர்வு வரும் ஒரு நாள் !

Go down

உயர்வு வரும் ஒரு நாள் ! Empty உயர்வு வரும் ஒரு நாள் !

Post by srivai.khader Thu Jul 18, 2013 1:04 pm

உயர்வு தாழ்வு உனனிடம் இருக்கு
இறைவன் படைப்பில் இல்லாத கணக்கு

வேறு படுத்துவதும் வேற்றுமை காண்பதும்
உலகில் நாம் கற்று கொள்ளும் பாடம்

பணம் படைத்தவன் படை கொள்வான்
புடை சூழ நின்று புகழ் கொண்டு

உண்மை எங்கே நிலைக்கும் –உலகில்
பொய் நம்பும் படியே இருக்கும்

இட்டுக்கட்டி பேசும் கதைதான்
இறுதி வரை நம்பும் உலகம்

வெளி தோற்றம் வெண் சிரிப்பு
நல்லவன் என்று ஊரே நம்பும்

உண்மையை சொன்னா நம்பாது
உலகமும் உன்னை சேர்க்காது

இறைவனுக்கு மட்டுமே உண்மை தெரியும்
உயர்த்தி வைப்பான் தாழ்வு நிலையை

உயர்வு வரும் இன்ஷா அல்லா ஒரு நாள்
உயரும் உன் நிலையும் அன்று வரும் நாள்

-ஸ்ரீவை.காதர்-
srivai.khader
srivai.khader
Member

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 91
ஸ்கோர் ஸ்கோர் : 4867
Points Points : 26
வயது வயது : 62

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum