தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விக்கிலீக்ஸ் - பொறுத்திருந்து செயல்படுவோம் : இந்தியா!

Go down

 விக்கிலீக்ஸ் - பொறுத்திருந்து செயல்படுவோம் : இந்தியா!  Empty விக்கிலீக்ஸ் - பொறுத்திருந்து செயல்படுவோம் : இந்தியா!

Post by முஸ்லிம் Tue Nov 30, 2010 2:50 pm

விக்கிலீக்ஸ் வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவல்களில் இந்தியா குறித்த விவகாரங்களில் பொறுத்திருந்து செயல்படுவோம் என்று இந்தியா அறிவித்துள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை இணையமைச்சர் ப்ரிநீத் கெளர் திங்களன்று டில்லியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஐநா சபை மற்றும் உலக நாடுகளின் தலைவர்களை அமெரிக்கத் தூதரகங்கள் உளவு பார்ப்பது குறித்து விக்கிலீக்ஸ் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை இணையமைச்சர் ப்ரிநீத் கெளரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, விக்கிலீக்ஸ் தகவல்கள் மிகவும் உணர்வுப்பூர்வமானவை என்று கூறினார்.

அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு மிகச்சிறந்த உறவு உள்ளது. வி்க்கிலீக்ஸ் ஆவணங்கள் குறித்து அமெரிக்கா ஏற்கெனவே இந்தியாவை எச்சரித்திருந்தது. எனவே, கருத்து கூற இது சரியான நேரமில்லை. அமெரிக்காவுடன் நமது நட்பு மேலும் தொடர விரும்புகிறோம். இந்த விஷயத்தில் நாம் பொறுத்திருந்து என்ன செய்யலாம் என்பது குறித்து முடிவு எடுப்போம் என்றும் ப்ரிநீத் கெளர் கூறியுள்ளார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10951
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum