தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்

Go down

கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்  Empty கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்

Post by முஸ்லிம் Sun Jan 02, 2011 5:20 pm

கணினியில் செய்கிற தொடர்ச்சியான செயல்களை நாம் படமாக எடுத்துக்கொள்ளலாம். எதாவது ஒரு சேவை அல்லது பொருள்களை காட்சிப்படுத்த அல்லது விளக்க இது உதவும். எதாவது மென்பொருள் நிறுவும் போது அதை மற்றவர்களுக்குப்புரியும் படியாக பயன்படுத்தலாம்.
மேலும் இதனை உங்களுக்கு வேண்டிய வலைப்பக்கத்தில் பயன்படுத்தலாம்.


இணையத்தில் திரையைப்படம் பிடிக்கும் மென்பொருள்கள் இலவசமாக நிறைய கிடைக்கின்றன.எங்கேயும் தேடாமல் இங்கிருந்தே எடுத்துக்கொள்ளுங்கள்.


1. CamStudio
கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்  Camstudio

உங்கள் கணினியின் ஒவ்வொரு நிகழ்வையும் படமாகவும்
ஒலியையும்
பதிவு செய்யக்கூடியது. AVI கோப்புகளாகவும்
SWF கோப்புகளாகவும் மாற்றிக்கொள்ளலாம்.இது ஒரு ஓபன் சோர்ஸ் மென்பொருளாகும்.

http://camstudio.org/


2. Jing
கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்  Jing
இதில் நீங்கள் உரைப்பெட்டி,அம்புக்குறிகள், செவ்வங்கங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

http://www.jingproject.com/

3.Webinaria

கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்  Webineria
http://www.webinaria.com/


4.Utipu tipcam

கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்  Utipu-tipcamhttp://www.utipu.com/

5.
KRUT

கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்  Krut-screen-recorder
http://krut.sourceforge.net/

6.CaptureFox ( Firefox add-on)

கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்  Capture-fox
இது ஒரு பயர்பாக்ஸ் இணைப்பானாகும்.
http://www.advancity.net/eng/products/capturefox.html

7.BB FlashBack Express

கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்  Bb-flashback-express
http://www.bbsoftware.co.uk/BBFlashBack_FreePlayer.aspx

8.Windows Media Encoder

கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்  Windows-media-encoder
இது ஒரு திறன் வாய்ந்த மென்பொருள். இது துல்லியமான
ஒலியுடனும் நல்ல ஒளிக்காட்சியுடனும் பதிவு செய்ய உதவுகிறது.

http://www.microsoft.com/windows/windowsmedia/forpros/encoder/default.mspx

9.UltraVnc Screen Recorder


கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்  Ultravnc-screen-recorderhttp://www.uvnc.com/screenrecorder/

10.Wink

கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்  Wink

இதிலும் நீங்கள் உரைப்பெட்டி,அம்புக்குறிகள், செவ்வங்கங்கள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
http://www.debugmode.com/wink/

இணையத்தளங்கள்:

இணையத்தில் ஆன்லைனில் இருக்கும் போது கூட படம்
பிடிக்கலாம். அவற்றில் சில தளங்கள்,

1. http://screencastle.com/
2. http://www.screentoaster.com/
3. http://goview.com/


நன்றி : பொன்மலர்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10937
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum