தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ வீரர்கள் கைது!

Go down

 பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ வீரர்கள் கைது!  Empty பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ வீரர்கள் கைது!

Post by முஸ்லிம் Sun Jan 30, 2011 2:34 pm

புதுடெல்லி: டில்லியிலிருந்து புறப்பட்ட வைசாலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ஆறு ராணுவ வீரர்கள் அதிலிருந்த பெண் பயணிகளை கேலி செய்து, அவர்களிடம் தவறாக நடக்க முயன்றதால் அவர்களை ரயில்வே காவலர்கள் நேற்று கைது செய்தனர்.

டில்லியில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட வைசாலி எக்ஸ்பிரஸ் ரயிலில், ராணுவ வீரர்கள் ஆறு பேர், முன்பதிவு செய்யப்படாத பொது வகுப்பு பெட்டியில் பயணம் செய்தனர். அப்போது அதே பெட்டியில் பயணம் செய்த பெண் பயணிகளை கேலி கிண்டல் செய்தும், அவர்களிடம் தகாத முறையிலும் நடக்கவும் முயன்றனர். இதை தட்டிக்கேட்ட மற்ற பயணிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

இந்த மோதல் சம்பவத்தில், டில்லியை சேர்ந்த காவலர் ஒருவர் உட்பட சில பயணிகள் காயமடைந்தனர். இதுகுறித்து, ரயில்வே காவல்நிலைத்தில் பயணிகள் புகார் அளித்தனர். ராணுவ வீரர்கள் ஆறு பேரையும், காவல்துறையினர் கைது செய்தனர்

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10950
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» எகிப்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்:இஸ்ரேல் மன்னிப்பு கோரியது
» குர்ஆன், பைபிளை எரிக்க முயன்ற பயங்கரவாதிகள் கைது
» அரபு வசந்தம்: பாக்கிஸ்தானிலும் நடக்க இம்ரான்கான் விருப்பம்
» இந்தியா பற்றி தவறாக ஏதும் சொல்லவில்லை, இந்தியர்களை நேசிக்கிறேன்" : அஃப்ரிதி
» மொஹாலி மைதானத்தில் பாக்.வீரர்கள் ‘தொழுகை’ :தாக்கரே எதிப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum