தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

காஷ்மீரில் சகோதரிகள் சுட்டு கொலை !

Go down

 காஷ்மீரில் சகோதரிகள் சுட்டு கொலை !  Empty காஷ்மீரில் சகோதரிகள் சுட்டு கொலை !

Post by முஸ்லிம் Wed Feb 02, 2011 2:57 pm

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதாக சொல்லப்படுகின்றது.



காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்திலுள்ள சோபோர் என்ற பகுதியைச் சேர்ந்த குலாம் நபி தார் என்பவரது மகள்கள் அரியா (வயது 18) மற்றும் அக்தர் (16). இவர்கள் இருவரும் நேற்று இரவு சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

உள்ளூரைச் சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 3 தீவிரவாதிகள் நேற்று இரவு சுமார் 10 மணியளவில் 3 தீவிரவாதிகள் வீட்டுக்குள் புகுந்து அரியா மற்றும் அக்தர் இருவரையும் அங்கிலிருந்த தர்காவின் அருகே இழுத்து சென்று சுட்டுக் கொன்றதாகவும் அவர்கள் இருவரது உடலையும் அங்கேயே போட்டு விட்டு தீவிரவாதிகள் தப்பி விட்டதாகவும் கூறப்படுகின்றது. போலீசுக்கு தகவல் சொல்பவர்களாக இருக்கலாம் என கருதி சகோதரிகள் இருவரும் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகின்றது.

போலீசாரும், இந்திய இராணுவத்தினரும் காஷ்மீரில் கற்பழிப்பு, கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதும், அவற்றிலிருந்து தப்பிபதற்காக தாக்குதலுக்கு உள்ளானவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்துவது அல்லது அவற்றை செய்தது தீவிரவாதிகள் என்று கூறி தீவிரவாதிகளின் தலையில் சுமத்திவிட்டு தாங்கள் தப்பித்துக் கொள்வது என்பதும் வாடிக்கையான செயல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10941
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» துப்பாக்கியால் சுட்டு சிறுவன் கொலை!
» பள்ளிக் குழந்தைகளை கடத்தி கொன்ற மோகன்ராஜ் என்கவுன்‌டரில் சுட்டு கொலை, இன்று அதிகாலை கோவையில் நடந்த சம்பவம் முழு விவரம்
» காவலில் இளைஞர் மரணம் - காஷ்மீரில் பதட்டம்!
» எல்லையில் அத்துமீறிய அமெரிக்க உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்
» ஈரான் சுட்டு வீழ்த்திய ஆளில்லா உளவு விமானத்தை திருப்பி தருமாறு அமெரிக்கா கோரிக்கை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum