தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அடர்ந்த காட்டுக்குள் புதியவகை மனித இனம் கண்டுபிடிப்பு

Go down

 அடர்ந்த காட்டுக்குள் புதியவகை மனித இனம் கண்டுபிடிப்பு  Empty அடர்ந்த காட்டுக்குள் புதியவகை மனித இனம் கண்டுபிடிப்பு

Post by முஸ்லிம் Thu Feb 03, 2011 3:29 pm

உடல் முழுவதும் வர்ணங்கள் பூசிய நிலையில் பிரேஸில் நாட்டின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் புதியவகை மனித இனம் வாழ்வது தெரியவந்துள்ளது.

பராகுவே, பபுவா நியூகினி, அந்தமான் தீவுகளில் இதற்கு முன் அடையாளம் காணப்பட்டதைப்போல், இவர்களும் பிரேஸிலின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் உலகின் பிற பகுதிகளிலுள்ள மனிதர்களிலிருந்து துண்டிக்கப்பட்டவர்களாக காணப்படுகின்றனர்.

இவர்கள் வாழும் காட்டுப்பகுதி செழிப்பான ஒரு பிரதேசமாகும்.இவர்களிடம் கத்தி மற்றும் உலோகத்தினாலான கூரிய ஆயுதங்களை வைத்துள்ளனர். 50 முதல் 100 பேர் கொண்ட ஒரு மனிதக் கூட்டம் பெரு மற்றும் பிரேஸிலுக்கு இடைப்பட்ட எல்லைப் பகுதியில் இவர்கள் வாழும் இடம் அமைந்துள்ளது.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இவர்களின் மூதாதையர்கள் இங்கு வாழ்ந்து வந்திருக்கலாம் என்றும்,வெளி உலகோடு தொடர்பற்ற நிலையில் வாழ்ந்து வருவதால் பலர் நோய்களால் மரணித்திருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இவர்கள் பற்றிய செய்தி நாளை (வியாழன்) பிபிஸி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10930
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சீன மொழியில் பழமைவாய்ந்த குர்ஆன் கண்டுபிடிப்பு
» பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு ஹவாலா பணம்:சி.பி.ஐ கண்டுபிடிப்பு
» பூமியை குடைந்து சென்று தாக்கும் அணுகுண்டு! அமெரிக்கா கண்டுபிடிப்பு
» முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!
» மனித ZOO - அறிவியலின் அசிங்கமான இரகசியங்கள்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum