தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

"வன்முறை நிறுத்து!" - கடாஃபிக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை!

Go down

"வன்முறை நிறுத்து!" - கடாஃபிக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை!  Empty "வன்முறை நிறுத்து!" - கடாஃபிக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை!

Post by முஸ்லிம் Thu Feb 24, 2011 5:16 pm

லிபியாவில் நிகழும் வன்முறை சம்பவங்கள் ஏற்றுக்கொள்ளவோ, சகித்துக்கொள்ளவோ இயலாததாக உள்ளன. அவை உடனே நிறுத்தப்படவேண்டும் இல்லாவிட்டால் உலக நாடுகளின் கடும் எதிர்விளைவி சந்திக்க வேண்டி இருக்கும்" என்று லிபிய அதிபர் கர்னல் முஅம்மர் கடாஃபிக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எகிப்து மக்கள் எழுச்சியின் போது, தனது பேச்சில் நடுவுத்தன்மை கடைபிடித்துவந்த அமெரிக்க அதிபர், முதன்முறையாக இப்போது, லிபியாவில் சம்பவித்து வரும் வன்முறைகளுக்கெதிராக வாயைத் திறந்துள்ளார். இதற்கிடையில் லிபிய வாழ் அமெரிக்கர்களை அந்நாட்டிலிருந்து பத்திரமாக வெளியேற்றவும் அமெரிக்க அரசு முயன்று வருகிறது.

அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளார். அங்கு மனித உரிமை குழும ச் சந்திப்பு மாநாட்டில் கலந்துகொள்கிற அவர், அதன் பின் ஐரோப்பியத் தலைவர்களுடன் லிபியா நிலவரம்+கலவரம் குறித்து விவாதிக்கிறார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10948
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» ‘மத மற்றும் திட்டமிட்ட வன்முறை தடுப்பு’ சட்ட மசோதாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
» இஸ்ரேலை நிர்மூலமாக்கி விடுவோம்: ஈரான் கடும் எச்சரிக்கை!
» "உள்ளே வராதே!" - அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் தளபதி கடும் எச்சரிக்கை!
» லிபியா : கடாஃபிக்கு எதிராக அமைச்சர்கள் பதவி துறப்பு
» இடதுசாரி தீவிரவாதமே வன்முறை மிகுந்தது: ப.சிதம்பரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum