தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அரபகக் கிளர்ச்சிகளினூடே முஸ்லிம் விரோதிகளின் கை: மக்கா தலைமை இமாம்.

Go down

அரபகக் கிளர்ச்சிகளினூடே முஸ்லிம் விரோதிகளின் கை: மக்கா தலைமை இமாம்.  Empty அரபகக் கிளர்ச்சிகளினூடே முஸ்லிம் விரோதிகளின் கை: மக்கா தலைமை இமாம்.

Post by முஸ்லிம் Thu Mar 10, 2011 2:47 pm


மக்கா தலைமை இமாமும் சவூதி மேல்மட்ட மத அறிஞர் சபையின் தலைவருமானஷேக் அப்துல் அஸீஸ் அப்துல்லா ஆல் அல் ஷேக், அரபு நாடுகளில் கிளர்ச்சி என்னும் பெயரில் முஸ்லிம் மத விரோதிகள்
கை வரிசை காட்டுகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
" இந்த கிளர்ச்சிகளின் நோக்கம் சமுதாயத்தை பிளவுக்கும் குழப்பத்திற்கும் உட்படுத்தி தங்கள் 'வசத்தில்' எடுத்துக்கொள்வதே ஆகும் " என்றார் அவர்

"புதுமை என்ற பெயரில் குழப்பங்களை கொண்டு வருவது முஸ்லிம்களின் இயல்பிலில்லை" என்றார் தலைமை இமாம்.

சவூதி அரபிய அரசாலோசனை குழும(ஷூரா கவுன்சில்) பாதுகாப்பு அவை உறுப்பினர் டாக்டர்.நவாஃப் அல் ஃபகம் கூறுகையில்,
"ஷரியா சட்டத்தின் படி இயங்கும் நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப்பட்டிருப்பதன் காரணம் அவை குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என்பதாலேயே தவிர கருத்துரிமைக்கு எதிர்ப்பென்று எடுத்துக்கொள்ளக் கூடாது என்றார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயல்படுவதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் – மக்கா இமாம்
» மதச்சார்பற்ற முஸ்லிம் ஆட்சியாளர்​களின் வரலாறு இந்தியாவில் மறைக்கப்பட்டுள்ளது – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
» மக்கா மஸ்ஜித்:அநியாயமாக கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு 70 லட்சம் ரூபாய் இழப்பீடு
»  மக்கா மஸ்ஜித்:முஸ்லிம் சமுதாயத்திடம் ஆந்திர அரசு மன்னிப்புக் கேட்கும் - ஆந்திர மாநில முதல்வர்
» ஈரான் விவகாரம்:அமெரிக்க ராணுவ தலைமை தளபதி இஸ்ரேலில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum