தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பூமி அச்சில் இருந்து ஜப்பான் சில அடிகள் நகர்ந்தது

Go down

பூமி அச்சில் இருந்து ஜப்பான் சில அடிகள் நகர்ந்தது  Empty பூமி அச்சில் இருந்து ஜப்பான் சில அடிகள் நகர்ந்தது

Post by முஸ்லிம் Mon Mar 14, 2011 1:52 pm

கடந்த இரண்டு நாள்களாக ஜப்பானில் சம்பவித்த சுனாமியும் பூகம்பமும் பூமிக்கு உள்ளேயும் பல்வேறு மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக புவியியல் விஞ்ஞானிகள் கூறி இருக்கிறார்கள். ஜப்பான், நியூசிலாந்து, அலாஸ்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பகுதிக்கும் பசிபிக் கடலில் பெரும் பகுதியும் பூமியின் டெக்டானிக் தட்டு பகுதியில் அமைந்துள்ளன.

ஜப்பான் பூகம்பத்தால் இந்த பகுதி பூமி அச்சில் இருந்து 18 மீட்டர் தூரம் விலகி விட்டதாக புவியியல் விஞ்ஞானி சென்சூ சென் கூறியுள்ளார். பூகம்பம் டெக்டானிக் தட்டில் 400 கிலோ மீட்டர் நீளம் 160 கிலோ மீட்டர் அகலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

ஜப்பான் தலைநகரம் டோக்கியோ மற்றும் ஹோன்சு மாகாணத்தை உள்ளடக்கிய பிரதான தீவு 8 அடி விலகி விட்டதாக அமெரிக்க புவியியல் விஞ்ஞானி கென்னத் ஹண்ட் கூறியுள்ளார். இந்த பூகம்பம் பூமி நில பகுதிக்குள் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நேரம்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10938
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
»  பலஸ்தீனர்களைப் பள்ளிவாயிலில் இருந்து விரட்டிய ஆக்கிரமிப்பாளர்கள்
» ஈரானின் மனிதாபிமானத்திற்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறது ஜப்பான்
» இன்று இரவு ஒரே நேர்கோட்டில் சூரியன்,பூமி,சனி கிரகம்! இயற்கை சீற்றம் நிகழுமா?
» 1250 மடங்கு அணுக்கதிர்வீச்சு அதிகரித்துள்ளது : ஜப்பான்!
» மீண்டும் ஒரு அணுவெடிப்பா? பீதியில் ஜப்பான் மக்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum