தாருல் அர்கம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அஜ்மீர் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடி​ப்பு

Go down

அஜ்மீர் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடி​ப்பு   Empty அஜ்மீர் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடி​ப்பு

Post by முஸ்லிம் Sun Mar 27, 2011 6:30 pm

ஜெய்ப்பூர்:அஜ்மீரில் கர்வா கிராமத்தில் பேருந்து நிலையம் அருகே குண்டுவெடித்தது. இன்று அதிகாலை 3 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிர் சேதம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இரண்டு கடைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

குண்டுவெடிப்பிற்கான காரணம் தெரியவில்லை என போலீஸ் கூறுகிறது. ஃபாரன்சிக் சயன்ஸ் பரிசோதனைக்குழு குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பரிசோதனை மேற்கொண்டது. இதனை அஜ்மீர் எஸ்.பி பிபின்குமார் பாண்டே தெரிவிக்கிறார்.

தூது ஆன்லைன்
முஸ்லிம்
முஸ்லிம்
FOUNDER

நான் உங்கள் : சகோதரன்
பதிவுகள் பதிவுகள் : 2030
ஸ்கோர் ஸ்கோர் : 10942
Points Points : 42
வயது வயது : 35
எனது தற்போதய மனநிலை : Fine

http://123muslim.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» டெல்லி குண்டுவெடி​ப்பு: சங்க்​பரிவார தொடர்புடைய கேரளாவைச் சா​ர்ந்தவர் கைது
» பேருந்து கட்டணம் மற்றும் பால் விலையை உயர்த்தியது தமிழக அரசு
» அஜ்மீர் குண்டுவெடிப்பு:குற்றப்பத்திரிகையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ்குமார் பெயர்
» அஜ்மீர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாக். டாக்டர் விரைவில் விடுதலை
»  அஜ்மீர் குண்டுவெடிப்பு இந்துக்களின் தர்கா விஜயத்தை தடுக்கவே - ஆசிமானந்த் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum